தா்ஜுமாவில் விளையாடிய தறுதலை பீ.ஜை.
பீ.ஜை. தர்ஜுமாவில் இம்மொழி பெயர்ப்பு பற்றி என்ற தலைப்பு உள்ளது. அதில் பீ.ஜை. குர்ஆனிலிருந்து எதையெல்லாம் மொழிபெயர்க்காமல் தவிர்த்துள்ளார். எதையெல்லாம் மாற்றி எழுதியுள்ளார் என்பது பற்றியெல்லாம் அவரே குறிப்பிட்டுள்ளதுடன் காரணமும் கூறியுள்ளார். அதில் 1342 ஆம் பக்கம் 4வது பாராவில் அரபு மொழியில் கூறப்படும் வாக்கியங்களில் சுமார் சரிபாதி வாக்கியங்களில் நிச்சயமாக என்பதைப் பயன்படுத்துவர். தமிழில் எதிரி நம்பவே மாட்டான் என்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே அவ்வாறு பயன்படுத்துவோம். தமிழில் அவ்வாறு கூறும் வழக்கம் இல்லாததாலும் சாதாரணமாகக் கூறுவதே நிச்சயத்தைத் தான் குறிக்கும் என்பதாலும் "நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்" என்பதை "அல்லாஹ் மன்னிப்பவன்" என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று எழுதியிருந்தார். இதோ அந்த ஆதாரம். பீ.ஜை.யின் இந்த மேல்தாவித் தனத்தைக் கண்டித்தும். முட்டாள் தனத்தை விமா்சித்தும் எழுதினோம். வழிகேட்டில் விடப்பட்டுள்ள மெகா மோசடியாளன். ஈமானுடைய ஒவ்வொருவரும் உஷார் அடைய வேண்டிய தருணம் இது. அற்புதமாம் அல்குர்ஆனில் விளையாடும...