Posts

Showing posts from November, 2011

மனச நோகடிக்கிறீங்க ஜே ... அண்ணனுக்கு குப்ரா எழுதிய அன்பு மெயில் தமிழில்....

அண்ணனின் ஊரறிந்த இ மெயில் க்கு அவரோடு நீண்ட நாள் தொடர்புள்ள ஒரு பெண் குப்ரா  எனும்  இ மெயில் முகவரியி இருந்து இந்த மெயில் லை அனுப்பி உள்ளார். இது போலியான செட்டப் கடிதம் என்று அண்ணன் தரப்பு கூறுமேயானால் 'யா அல்லாஹ்   இந்தக் கடிதம் பொய்யான அவதூறாக இருந்தால் இதை உருவாக்கியவர்கள் மேல் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட என் மீதும், அந்தப் பெண் மீதும் மேல் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று பிரார்த்திக்கத் தயாரா? அதை இணையத் தளத்தில் வெளியிடத் தயாரா?  ---------- Forwarded message ---------- From:  Kubra Kubra   < kubraa2010@gmail.com > Date: 2011/4/23 Subject:  To:  pjtntj@gmail.com நான்  எப்படி  பேசினாலும்  உங்களுக்கு  தவறாக  தான்  தெரியுது ,,நான் உளறுகிற  மாத்ரி  தான் தெரியுது ,,,,,யாரிடமும்  நான் அளவோடு ,அறிவோடு  தான் பேசுறேன் ,, வீட்டு  ஆட்களிடமும்  சரி  வெளி  ஆட்கள்  உடனும்...

பெண் குற்றச்சாட்டு! அண்ணன் பதவி விலகுவாரா?

நாங்கள் பரிசுத்தமான இயக்கம் எங்கள் நிர்வாகிகள் மீது குற்றம் செய்து நிருபிக்கப் பட வேண்டியதில்லை 'குற்றம் சாட்டப் பட்டாலே பதவி விலக வேண்டும்' என கடந்த காலங்களில் சொல்லி வேண்டாதவர்களை எல்லாம் ராஜினாமா எனும் பெயரில் 'சில மாதங்கள் விலக்கி' வைத்த அண்ணன், மாநாடு ஒன்றில் பெண்களின் கையைப் பிடித்து கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார் என குற்றச்சாட்டு தன் மீது வந்த போது தன் போனை அனைத்து விட்டு பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருந்ததாக பாக்கர் விசாரணையின் போது கிரீன் பேலஸ் ஹோட்டலில் கூறினாரே அது போல் தற்போது பதவி விலகுவாரா? அல்லது வேறு விளக்கம் சொல்லி தலைவர் பதவியில் நீடிப்பாரா?  ஏன் எனில் இ மெயில் லில் அந்தப் பெண் ஏழு ஆண்டுகளாக தொடர்புள்ளதாக கூறியுள்ளதும்,வரம்பு மீறி ஆபாச வார்த்தைகளை பயன் படுத்துவதன் மூலம் எந்த அளவு அண்ணனோடு நெருக்கம் என்பதும் , அண்ணன் தானே முன் வந்து தன் இ.மெயில் திருட்டு போனதாக ஒப்புக் கொண்டிருப்பதும் , அதற்காக நேற்று கமிசனர் அலுவலகம் சென்று புகார் அளித்திருப்பதும் செய்தியை உறுதிப் படுத்துகிறது.  ஆனால் அண்ணன் வழக்கம் போல் நேரில் வந்து நிரூபி...

அண்ணனின் அசிங்க (கடித)த்தை அம்பலப் படுத்தலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும்! அன்பார்ந்த சகோதரர்களே! அண்ணனின் இமெயில் களை அம்பலப் படுத்தி அவரை இழிவு படுத்தலாமா? என சில சகோதரர்கள் கேள்வி எழுப்புகிறனர்.   மற்றவர்களின் சிறிய தவறுகளை ஊதிப் பெரிதாக்கி அவர்களின் மானத்தோடு அண்ணன் விளையாடிய போது இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை.  மற்றவர்களின் மானத்தோடு விளையாடுவதற்கு என்றே ஒரு பினாமி வலைத் தளத்தை இன்னும் நடத்திக் கொண்டுள்ளவர்கள் பற்றி ஏனோ இவர்களுக்கு தெரியவில்லை.  மற்றவர்களை விடுங்கள் நான் உம்ரா சென்றிருந்த போது நான் எழுதாத கடிதத்தை பாக்கருக்கு எழுதியதாக பொய்யாக என்னுடைய கை எழுத்திட்டு எனக்கும் பாக்கருக்கும் பிரச்னை என்று இணையத்திலும் , ஜெராக்ஸ் மூலமும் எனது குடும்பத்தை இழுத்து அவதூறு பரப்பிய அயோக்கியர் தான் இந்த பொய்யர்.  இன்றைக்கு உலகம் அறிந்த அவரது இமெயில் இல் இருந்து அவர் அனுப்பிய மற்றும் அவருக்கு வந்த ஆபாச மெயில்கள் எனக்கு கிடைக்கும் போது நான் அதை வெளியிடக் கூடாது என்றால் என்ன நியாயம்?  கேள்வி எழுப்புவோர் என்னுடைய இடத்தில் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்...

குடும்ப போட்டோக்களை குப்ராவுக்கு அனுப்பிய அண்ணன்

Image
அன்பார்ந்த சகோதரர்களே! அண்ணனின் அசிங்கங்களை நாம் அம்பலப்படுத்துவது கண்டு நம்மை மிகவும் கேவலமான முறையில் விமர்சிக்க துவங்கியுள்ளனர். அது குறித்து நமக்கு கவலை இல்லை. இது நாம் எதிர் பார்த்தது தான். ஆனால் நம்மிடம் அசிங்கம் என சுட்டிக் காட்டிய உடன் அந்த கடிதத்தில் உள்ள வார்த்தைகளை நாம் கருப்பிட்டு காட்டி கண்ணியத்தை பேணியுள்ளோம். பொய்யான இமெயில்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் எனக் கூறும் சகோதரர்களுக்கு நாம் கூறுவது என்னவென்றால், பொய்யான மெயில்களைஉருவாக்கலாம் ஆனால் பொய்யான படங்களை யாரும் உருவாக்க முடியாது என்பதை கீழே உள்ள அண்ணனின் குடும்பத்தினர் போட்டோ புரிய வைக்கும். இது அவரின் மெயில் இல் இருந்து குப்ரா எனும் அந்த பெண்ணுக்கு அனுப்பப் பட்டது. தனக்கு ஆபாசக் காதல் கடிதம் அனுப்பும் அந்தப் பெண்ணுக்கு இந்தப் படங்களை அனுப்பியது ஏன் என்று புரியவில்லை? அண்ணனுடைய இரு பேரப்பிள்ளைகள் மற்றும் அவரது மனைவி கமருன்னிசா ஆகியோர் இருக்கும் புகை படம் போலியானது அல்ல. வேறு யாரும் இந்தப் படத்தை எடுக்க முடியாது அதுவும் இந்த நிலையில் எடுக்க முடியாது ஏன் எனில் சகோதரி கமரு...

பலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணனுக்கு வந்தது சிக்கல்..?தீர்வுக்கு ஒரே! வழி இறைவனின் சன்னிதானமே!

பலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணன், தனது மானம் பறிபோனவுடன் பதறி அடித்துக்கொண்டு பொது மக்களின் பணத்தில் தான் அபகரித்து வைத்திருக்கும் இணையத்தளத்தில் "அது அவதூறு" என்று வழக்கமான பல்லவியை தான் பாடியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் நிரூபிக்க தயாரா?என்று சூளுரைத்திருக்கிறார். இதுவும்   இவருக்கு புதிதல்ல  என்பதால்   அதையும் தள்ளுபடி செய்கிறோம். அண்ணனின் முகத்திரையை கிழிப்பது தொடர்பாக பல செய்திகள் செங்கியின் இணையதளத்தில் வந்தது. அதற்கெல்லாம் வாய் சிறிதும் திறக்காத அண்ணன் ,சவால்களுக்கு நேரடியாக அறைகூவல் விடுக்க முன்வராத அண்ணன் இந்த கடிதம் விஷயத்துக்கு மட்டும் பதறி அடித்துக்கொண்டு ஓடிவருவதற்கு என்ன காரணம்? அது உண்மை என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. அது மாத்திரமைல்லாமல் ஒருவர் மீது பெண் குற்றச்சாட்டு சுமத்தினால் அவன் ஜென்மத்திற்கும் எந்திரிக்க மாட்டன் என்பதில் அண்ணன் உறுதியாக இருக்கிறார். தனக்கு பிடிக்காதவர் விஷயத்தில் இந்த வேலையை அவர் கச்சிதமாக செய்து செய்து அதன் பலனை ரசித்து அனுபவித்தவர் என்பதால் அதன் விளைவை கண்டு பதறிவிட்டார். அவரை பதற வைத்த அல்லாஹ்வுக்க...

தர்காவாதிகளோடு தியாகத்திருநாள் தொழுகையா?

Image
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்... கடையநல்லூரில் உள்ள காயிதே மில்லத் திடலில் பெருநாள் தொழுகை நடத்துவதில் ஒவ்வொரு பெருநாளின் போதும் போட்டி நிலவுகிறது. அதிலும் சைபுல்லாஹ் ஹாஜா,  அண்ணன் ஜமாத்திலிருந்து பிரிந்த பின்னால் போட்டி வலுவாக உள்ளது. இந்நிலையில் நாளை[7 .11 .2011 ] நடைபெறவுள்ள தியாகத்திருநாள் தொழுகையை இந்த திடலில் நடத்துவதில் போட்டி ஏற்பட்டு, 04.11.2011 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் முடிவாக, காலை 6 .45 முதல் 7 .45  வரை அண்ணன் ஜமாஅத்தும் மக்தூம் ஞானியார் பள்ளிவாசல் அமைப்பினரும் சேர்ந்து தொழுகை நடத்திக் கொள்வது என்றும், இதற்கு பின்னால் ஏனைய அமைப்பினர் தொழுகை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  கோட்டாட்சியர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவு பற்றிய கடிதம்; இந்த தீர்மானத்தில் அண்ணன் ஜமாஅத்தின் மாவட்ட பொருளாளர் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் நாங்கள், மக்தூம் ஞானியார் எனும்  கூட்டத்தாருடன் இணைந்து...

பொய்யன் டிஜே எனது பிரதிநிதியாக செயல்பட்டது; பீஜே மீண்டும் ஒப்புதல்.

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்... ஆபாசங்களையும், அருவருகத்தக்க நரகல்நடை எழுத்தையும் கொண்டு செயல்பட்ட பொய்யன் டிஜே என்ற பினாமி வலைத் தளத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்ற அறிவிப்பை சமீபத்தில் அண்ணன் வெளியிட்டது மக்களுக்கு நினைவிருக்கலாம்.  அந்த அறிவிப்பில்,நம்முடைய மாநில நிர்வாகத்தின் மேற்பார்வையில் நான்கு தளங்கள் மட்டுமே நடத்தப்படுவதாக கூறி, பொய்யன் டீஜெக்கும் தனக்கும்  சம்மந்தமில்லாதது போல காட்டிக் கொண்டார். உடனே நாம், பொய்யன் டீஜேக்கும்-பொய்யன் பீஜெயிக்கும் உள்ள 'உறவு' குறித்து ஆதாரப்பூர்வமாக எழுதினோம். படிக்க;  http://amaibbukal.blogspot.com/2011/10/blog-post_15.html அதற்கு பொய்யன் பீஜே இன்றுவரை பதிலளிக்கவில்லை. இந்நிலையில், பொய்யன் டிஜே தனது அங்கீகாரத்துடன் தான் செயல்பட்டது என்று அழகாக அண்ணன் இந்தவார உணர்வு இதழில் வாக்குமூலம் கொடுத்து பொய்யன் டிஜேக்கும் தனக்கும் உள்ள 'உறவை' ஒப்புக்கொண்டுள்ளார். கேள்வி; டி.என்.டி.ஜே.வை எதிர்ப்பவர்களின்  பிரச்சாரங்களை முறியடிக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட பொய்யன் டிஜே வலைத்தளத...