பகைமை பாராட்டி திரிவது முஸ்லிம்களின் பண்பல்ல. சைத்தான்களின் குணம்.
யார் உண்மையை விளங்காமல் அப்பாவித்தனமாக அநியாயத்துக்கு துணை நிற்கிறார்களோ அவர்களை யா அல்லாஹ் நீ மன்னிப்பாயாக. பொய்யர்களையும் பொய் சாட்சி சொன்னவர்களையும் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதியவர்களையும் சுயநலமிக்க அயோக்கியர்களையும் மோசடியாளர்களையும் தெளிவாக தெரிந்து கொண்டு இயக்க வெறியில் சார்புத் தன்மையுடன் வேண்டுமென்றே காழப்புணர்சியுடன் அநியாயத்துக்கு துணை நிற்கிறார்களோ அவர்களில் ஒருவரைக் கூட யாஅல்லாஹ் நீ விட்டு வைக்காதே. யார் தனது சுய நலத்துக்காகவும் வரட்டுக் கவுரவத்திற்காகவும் பிறர் மீது இட்டுக் கட்டி அபாண்டமாக பழி சுமத்தினார்களோ, சமுதாய நிறுவனங்களில் அமைப்புகளில் பிரச்சனைகளையும் பிரிவுகளையும் ஏற்படுத்தினார்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபம் என்றென்றும் உண்டாகட்டுமாக. இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டு பதில் எழுதுகிறேன். Thopputhurai Noordeen முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் சம்பந்தமாக எழுதி இருந்தார். காதர் மைதீன் அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை போடும் காட்சி என்று களவாடிய பத்திரிக...