Posts

Showing posts from May, 2008

இந்து முன்னணி மீது த.மு.மு.க. புகார்.

Image

த.மு.மு.க. சங்கை

Image

இனிய இஸ்லாமிய இல்லம்.

Image

மாட்டிக் கொண்ட மாநகராட்சி ஊழியர் பரமசிவம்

Image
மாட்டிக் கொண்ட மாநகராட்சி ஊழியர் நெல்லை, மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவைச் சார்ந்தவர் மௌலவி காசிம் பிர்தௌசி, இவர் ஹாமீம்புரம் தவ்பா பள்ளியில் இமாமாகவும் உள்ள இவர் த.மு.மு.க.வின் தலைமைக் கழக பேச்சாளரும் ஆவார். இவரது மாமியார் ஜெய்லானி தனது பழைய வீட்டைப் புதுப்பித்து மாடியுடன் கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு புதிதாக தீர்வை செலுத்த வேண்டி மாநகராட்சிக்கு மனு செய்திருந்தார். இதனை அறிந்த நெல்லை மாநகராட்சி ஊழியர் 34வது வார்டு பில் கலெக்டர் பரமசிவம் (47) ஜெய்லானி அவர்களிடம் 'உங்கள் வீட்டின் மதிப்பை குறைத்து மதிப்பீடு செய்து தீர்வையும் விரைவில் பெற்று தருகிறேன். அதற்கு நீங்கள் எனக்கு ரூ.5000ஃ- தர வேண்டும்' என்று கூறியுள்ளார். இத்தகவல் காசிம் அறிந்தவுடன் மேலப்பாளையம் நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு அவர் நகர நிர்வாகிகளுடன் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திட்டத்தின்படி ரூ.5000ஃ-த்திற்கான நோட்டுகளில் இராசயன பவுடர் பூசப்பட்டது. பின்பு பரமசிவத்திடம் காசிம் இன்று மாலை 5.00 மணிக்கு என்னுடைய வீட்டில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்...

Holy kaaba during flood in 1941

Image

சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம்.

Image
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நெல்லை நகர 52வது வார்டு கிளை சார்பாக சமூக தீமை ஒழிப்பு பொதுக்கூட்டம் டவுண் உழவர் சந்தை அருகில் நகரத் தலைவர் காதர் தலைமையில் நடைபெற்றது. 52வது வார்டு தலைவர் முகம்மது பாபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், தலைமைக் கழக பேச்சாளர் காசீம் பிர்தௌசி, ஜாக் தாயீ ரபீக் பிர்தௌசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Hajj 100 Years Ago

Image
Jeddah Port Kabba Shareef in 1320H Friday Prayer in Hram Makki (1320H) Friday Prayer in Hram Makki (1320H) Janat ul Moallah in 1320H Layout of Prophet's House & Birth Place in Makkah Layout of Haram Makki in 1320H Bab - e - Safa in Haram Makki Hajis in Arafat During Hajj 1320H View of Jabal - e - Arafat During Hajj 1320H Hajjis are coming Back to Muna from Arafat Rammi Jamarat During Hajj 1320H General View of Madina Munawara Bab Anbaria in Madina Munawara Bab Salam in Madina Shareef West Side of Masjid Nabwi View of Green Tomb from Masjid Nabwi Layout of Masjid Nabwi Layout of Prophet Tomb & Syeda Ayesha House Janat Al Baqeh Madina During Hajj Currency in 1327H

மாநாடு அல்ல பொதுக் கூட்டம்தான்.கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. கூடிய கூட்டம் இது.

Image
கீழே காணும் கூட்டம் மாநாடு அல்ல பொதுக் கூட்டம்தான். கண்காட்சி கண்கொள்ளாக் காட்சி என கவர்ச்சி வார்த்தைகைளில் மயங்கி வந்த கூட்டம் அல்ல இது. மயக்கி கொண்டு வந்த கூட்டமும் அல்ல இது. கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. கூடிய கூட்டம் இது. பார்க்க வந்த கூட்டம் அல்ல இது. அறிவுப்பூர்வமான அரிய கருத்துக்களை கேட்க வந்தக் கூட்டம் இது. நன்றி: நெல்லை உஸ்மான், மேலப்பாளையம் ரசூல்.

மேலப்பாளையத்தில் முஸ்லிம்களின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்

Image
அரசியலில் சாக்கடை நாற்றத்தை அகற்றி பூக்கடையாக்க வருகிறது புதிய கட்சி.மேலப்பாளையத்தில் முஸ்லிம்களின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேச்சு.

தமுமுக சார்பில் அரசியல் கட்சி.

தமுமுக சார்பில் அரசியல் கட்சி தொடங்க திட்டம் ஞாயிற்றுக்கிழமை, மே 11, 2008 நெல்லை: தமுமுக சார்பில் புதிய கட்சி தொடங்கப்படும் அந்த அமைப்பின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். மேலப்பாளையத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் பொதுகூட்டம் நடந்தது. இதுகுறித்து மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது: தமுமுக சார்பில் பல்வேறு சமுதாய பணிகளை செய்து வருகிறோம். எங்களது அமைப்பு தொடங்கப்பட்டபோது அரசியலில் ஈடுபடமாட்டோம் என்று இருந்தோம். ஆனால் அந்த நிலை மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மக்களுக்காக எந்த விதமான சமுதாய பணிகளையும் மேற்கொள்வதில்லை. முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் நலத் திட்டங்கள் செய்திட தமுமுக சார்பில் தனி கட்சி, புதிய கொடி ஆகியவற்றை விரைவில் அறிமுகபடுத்துவோம். எங்களது கட்சி சார்பில் உள்ளாட்சி முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை போட்டியிடுவோம். அரசியல் ஒரு சாக்கடை என்று எங்களால் ஒதுங்கி போக முடியாது. அந்த சாக்கடையை நாங்கள் விரைவில் சுத்தம் செய்ய இருக்கிறோம். இஸ்லாத்தில் அரசியல் இல்லை என்று யாராவது கூறினால் அது தவறு. அரசியல் அமைப்புகளி...

குறிச்சிகுளம் த.மு.மு.க.

Image