Posts

Showing posts from August, 2005

கூட்டுச் சேர்ந்து அபகரித்து விட்ட கூட்டுக் கொள்ளயைர்கள்

                          பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.                     18-08-2005 . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க.வுக்கு சொந்தமான டிரஸ்டுகளை தனது சதிச் செயல்களால் அபகரித்து மோசடி செய்து விட்ட மெகா மோசடியாளர்தான் டவுசர் கட்சித் தலைவர் பி.ஜே.  ஒவ்வொரு விஷயத்திலும் அவரது மோசடித் தன்மையை மறைத்து அவரை உத்தமர் போல காட்ட அவர் நம்பியுள்ள ஒரே ஆயுதம் திறமையான வாதம் என்ற ஆயுதம்தான். அதை பயன்படுத்தித்தான் சமுதாய சொத்தை கொள்ளையடித்து விட்டதையும் நியாயம்படுத்தி ஏமாற்றி வருகிறார்.  முஸ்லிம் டிரஸ்ட் த.மு.மு.க.வுக்கு சொந்தமானதுதான் என்பதற்கு பி.ஜே. கையெழுத்துடன் கூடிய ஆதாரத்தைக் காட்டி  மதுக்கூர் ஹாஜா அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் சொதப்பிய பி.ஜே.யால் அந்த கேஸட்டை இன்று வரை வெளியிட முடியவில்லை.  பி.ஜே.யின் அந்த சொதப்பலை மறைக்க பி.ஜே. நாடக மன்றத்தினர் நடித்துள்ள சி.டி. வெளியிட்டுள்ளார்கள். அபுதாபியில் உள்ள யூசுப் அல...