அபு அப்துல்லாஹ்வுக்கு பயந்த சவடால் மன்னர்.
அன்புள்ள 'அந்நஜாத்' ஆசிரியர் கே.எம்.ஹெச். அபுஅப்துல்லாஹ் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 26-06-2004 அன்று பி.ஜைனுல் ஆபிதீன் தங்களை ஒரே மேடையில் சந்திப்பதாக ஒப்புக் கொண்டு விட்டு அந்த தேதியில் புறமுதுகிட்டு ஓடி விட்டார் என்றும் அவரது எடுபிடிகளில் இருவரை அனுப்பி வீண் விவாதம் செய்ய வைத்தார் என்றும் அறிந்தோம். உங்கள் மீது குற்றச்சாட்டுக் கூறிய பி.ஜே. அதை ஒரே மேடையில் நிரூபிக்கிறேன் என்று கூறிவிட்டு 17 வருடங்களாக காலம் கடத்தி வந்தார். 26-06-2004 அன்று தான் வராமல் பயந்து எடுபிடிகளை அனுப்பியதன் மூலம் அவர் தன்னை பொய்யர் என்று மீண்டும் அடையாளம் காட்டி விட்டார். இது சம்பந்தமான விரிவான விளக்கம் வரக்கூடிய ஜுலை மாத ஷஅந்நஜாத்|தில் வெளியிடுயிட்டு அவரது முகத்திரையை கிழிப்பீர்கள். இருந்தாலும் பி.ஜே.யின் சுய ரூபத்தை முதன் முதலில் தெரிந்த அனுபவமிக்க நீங்கள் அவரிடம் இப்பொழுது தோற்று விட்டீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டேயாகவேண்டும். ஒரே மேடை என்பதும் ஆதாரங்களை தவர விட்டவர்கள் என்றால் விரட்டி பிடிப்பதும். ஆதாரத்துடன் உள்ளவர்களைக் கண்டு அரண்டு ஓடுவதுமாக உள்ள அவரை அடையாளம் காட்ட வேண்டிய வாய்...