Posts

Showing posts from January, 2004

மாஸ்ட்டர் பிரைனை மக்கு பிரைனாக அன்று மட்டும் மாற்றியது ஏனோ?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் தர்பியா மற்றும் பொதுக்குழு அழைப்பிதழ் அன்புள்ள சகோதரர் ----------------------------------------------- அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்; இன்ஷh அல்லாஹ் எதிர் வரும் 26.0.12004 திங்கட்கிழமையன்று மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து மேலப்பாளையம் ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் மஸ்ஜித்துரஹ்மான் ஜமாஅத் உறுப்பினர்களுக்கான தர்பியா மற்றும் பொதுக்குழு நடைபெறவுள்ளது. இதில் தாங்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன் நாள்: 26.01.2004. இடம்: ராஜ்மஹால் திருமண மண்டபம் திங்கட்கிழமையன்று மாலை 4.30 அணி அரவாட்டுத் தெரு மேலப்பாளையம் நிகழ்ச்சி நிரல் தர்பியா மவ்லவி பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானீ (பேராசிரியர். இஸ்லாமிய கல்லூரி) தலைப்பு:; தொழுகை செய்முறை பயிற்சி மவ்லவி எஸ்.எஸ். ஸைபுல்லாஹ் ஹாஜா (மாநில தலைவர். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்) தலைப்பு: ஏகத்துவவாதிகளும் தொழுகையும் மவ்லவி பி. ஐஜனுல் ஆபிதீன் (மேலாண்மைக் குழு உறுப்பினர். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்) தலைப்பு: ஷஷ இப்ராஹீம் (அலை) - ஒரு முன்மாதிரி|| என்ற வசனத்...
Image
பி.ஜெ. லுஹா ஆகியவர்களின் சதி திட்டத்தில் கூட்டப்பட்ட மஸ்ஜிதுர்றஹ்மான் பொதுக்குழு அழைப்பிதழ் இதுதான்.