Posts

Showing posts from June, 2002

துபை தவ்ஹீது ஜமாஅத் லுஹாவுக்கு எழுதிய கடிதம் 2.

Image

கமாலுத்தீன் மதனி கையைப் பிடித்து அழுத பி.ஜே.

பி.ஜே.யின் பினாமியாக ஹாமித் பக்ரி இருந்தபொழுது எழுதப்பட்ட கடிதம். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். 10.05.2002. அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் மவுலவி நூஹுத் தம்பி ஹாமீத் பக்ரி மன்பஈ அவர்களுக்கு, அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் மேல் மட்டக் குழு உறுப்பினர் கா.அ.மு.ஹம்மது பழ்லுல் இலாஹி உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேர் வழி காட்டுவானாக ஆமீன். ஆதாரத்துடன் பதில் சொல்வது போன்ற ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டம். ஜே.ஏ.கியு.ஹெச்.(ஜாக்கி)ன் குற்றச் சாட்டுகளும் தவ்ஹீது ஜமாஅத்தின் பதில்களும். இந்த தலைப்பில் நமது கூட்டமைப்பு சார்பில் 2 வீடியோ கேஸட்டுகள் தயாரித்துள்ளீர்கள். இந்த கேஸட்டை அளவுக்கு அதிகமான முஸ்தீபுகள் எடுத்து நல்ல செட்டப்களுடன் தயாரித்து உள்ளீர்கள். அதன் ஆடியோ கிளீயரிலும் பிலிம் கிளீயரிலும் அதிக கவனம் செலுத்தி உள்ளீர்கள். தேவையான மிக்ஸிங்கள், வார்த்தைக்கு வார்த்தை ஆதாரத்துடன் பதில் சொல்வது போன்ற ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டம். கிராமம் கிராமமாக முடுக்கி விடப்படும் பிரச்சாரம் பணி என்பது இதுதானோ? கடந்த காலங்களில் மார்க்கப் பிரச்சார ...