Posts

Showing posts from April, 2002
Image
தேதிகளை முன்பின் போடுவதில் வல்லவரான பி.ஜே. 05-04-2002ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் சரிதான் என்று 26-03-2002 தேதியிட்டு எழுதிய கடிதம். 26.03.2002. என்று பொய்யான தேதியிட்டு 17.04.2002. அன்று அப்துல் ரவூப் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிக் குறிப்பிலும் ''பழ்லுல் இலாஹியும் இப்போது அவர் அணி சேர்ந்துள்ள ஜாக் இயக்கமும் கூறுகின்ற எல்லாக் குற்றச் சாட்டுகளுக்கும் தக்க சான்றுகளுடன் இரண்டு வீடியோ கேஸட்டுகள் மறுப்பாக வெளியிட்டுள்ளோம்'' என்றே குறிப்பிட்டு எழுதி உள்ளீர்கள். எனக்கு பதில் என்று வெளியிட்ட அந்த கேஸட்டில் எனது எந்தக் குற்றச் சாட்டுக்காவது தக்க சான்றுகளுடன் வேண்டாம் சாதாரணமான பதிலாவது இருந்ததா? http://mdfazlulilahi.blogspot.com/2002/06/blog-post.html
Image
பொதுமக்களிடம் வசூலித்தும் முஸ்லிம் டிரஸ்ட் சார்பாகவும் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு பாக்கரின் மீடியா வேல்டு பி.ஜே. அனுமதியுடன் காபி ரைட் உரிமை கொண்டாடி உள்ளதற்குரிய ஆதாரங்கள்.

மேல் மட்டக்குழு உறுப்பினர் பதவி எதற்கு சிங்கி அடிக்கவா?

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். பி.ஜே. ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை ஒரு விலை என்பார் பி.ஜே.க்குரிய விலையை பாக்கர் கொடுத்து விட்டார். (06-04-2002ல் பி.ஜே.க்கு எழுதப்பட்டு பதில் வராமல் பரபரப்பான கடிதம். 25 பக்க கடிதம் என்று பிரபலமான கடிதத்தின் சுருக்கம்.) அன்புள்ள அண்ணன் மவுலவி பீ.ஜே. அவர்களுக்கு கா.அ.மு. உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... நான் எழுதிய விமர்சனக் கடிதத்தால் எல்லோரும் மனம் நொந்து விட்டதாக பாக்கர் அவர்கள் (மியாம்பள்ளி) ஜின்னாவிடம் வருந்தியுள்ளார். விமர்சனக் கடிதம் என்பது இன்று நேற்று எழுதவில்லை. 'விமர்சனம் எழுதுங்கள். உங்கள் விமர்சனங்கள் ரசிக்கும்படியாக உள்ளன' என்று நீங்களும் யூசுப் மிஸ்பாஹியும் சேர்ந்து சொன்ன காலம் முதல் எழுதி வருகிறேன். தொழுகை புக் முதல் வெளியீடு வந்தது. அதில் '(குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான) ஜனாஸா தொழுகை சட்டம் அடுத்த பதிப்பில் என்று போட்டிருந்தது. (அது வரை ஜனாஸாக்களை ஐஸ் பாக்ஸில் வைக்கவா? அல் ஜன்னத் ஆபீஸுக்கு அனுப்பி வைக்கவா? என்று) அப்போது நான் எழுதி இருந்தேன். அந்த விமர்சனத்தை நேரில் கூறி மகிழ்ந்தீர்கள். நீங்கள் விளக்கம் அளித்தபோதுதான் எல்லோரும் பு...