Posts

Showing posts from 1998

ஒற்றுமை முயற்சிக்குபி.ஜெ. அளித்த பதில்.

Image
துபையில் உள்ள ஐக்கிய முஸ்லிம் பேரவை எடுத்த ஒற்றுமை முயற்சிக்கு த.மு.மு.க. அமைப்பாளராக இருந்த பி.ஜெ. அளித்த பதில்.
Image
அரசியல் கட்சிகளுக்கிடையே எடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சி.

த.மு.மு.க.வில் குண்டக்க மண்டக்க

Image
த.மு.மு.க.வில் பி.ஜெ. இருந்து கொண்டு குண்டக்க மண்டக்க வழி காட்டியபொழுது விமர்சித்து எழுதிய கடிதங்களில் ஒன்று சமுதாயத்திற்கு தேவை சமுதாயத்தை வழி நடத்திச் செல்லக் கூடிய சரியான தலைமை. மெஜாரிட்டி மைனாரிட்டி பாராமல் எந்த முடிவு எடுத்தால் மக்கள் ஆதரவு பெருகும் என்று எண்ணாமல் எது மக்களுக்கு நன்மை தரும் என்பதை சிந்தித்து ஆராய்ந்து தேவையெனில் மஷ{ரா ஆலோசனை செய்து மக்களுக்கு நன்மை தரும் முடிவுகளை எடுக்கின்ற அமைப்பாக தலைமையாக அது இருக்க வேண்டும். அத்தகைய சிறந்ததொரு தலைமையாக த.மு.மு.க. இயங்கும் என்று கூறினீர்கள்.....

6 பக்க விமர்சனக் கடிதம்

Image
இந்தக் கடிதம் எழுதப்படும்பொழுது நமக்கு கம்யூட்டர் டைப் தெரியாது. இந்தக் கடிதத்தையொட்டி விவகாரம் வந்ததும் அனைவரும் ஒதுங்கி விட்டனர்.

S.K, P.J. ஒற்றுமைக்காக எழுதப்பட்ட கடிதங்களில் ஒன்று

Image
மாதம் இரு முறையாவது கமாலுத்தீன் மதனி,  பி.ஜெ. சந்திக்குமாறு ஆலோசனை கூறினோம்.