Posts

Showing posts from 1993

சண்டையிடாமல் இருக்க மாட்டார்கள்.

Image
தவ்ஹீதுவாதிகள் என்றாலும் மனிதர்கள் என்ற முறையில் சண்டையிடாமல் குறை சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.

மவுலவிகளுக்குள் கருத்து வேறுபாடு மோதல்.

Image
பள்ளிவாசல் இமாம்கள் சம்பளம் வாங்கலாமா? சுன்னத் ஜமாஅத் மவுலவிகளுக்குள் கருத்து வேறுபாடு மோதல்.
Image
காயங்கட்டி மீரான் சப்பாணி ஜபருல்லாஹ் திருமண அழைப்பிதல்கள் மற்றும் பத்திரிக்கைச் செய்திகள். இஸ்லாமிய செய்திகளை நாளிதழ்களில் வரச் செய்தது நாம்தான். இஸ்லாமிய செய்திகளை நாளிதழ்களில் நாம் வரச் செய்தபொழுது விளம்பர நோக்கு என்றார் பி.ஜெ. இன்று அவரின் நிலை என்ன? நாம் எழுத விரும்பவில்லை. கயாங்கட்டி மீரான் முஹம்மது மைதீன் சப்பாணி பாத்திமுத்து, சப்பாணி ஜபருல்லாஹ் கான் சமாயினா செய்யது பாத்திமா திருமண அழைப்பிதழ்.
Image
பத்திரிக்கைகளில் தவ்ஹீது செய்திகள் யாவும் வர நாம் மட்டுமே முயற்சி செய்து வந்தோம்.

இந்த வியூகத்தில் தவ்ஹீது பிரச்சாரம்.

Image
L.K.S. மீரான் மைதீன் திருமணத்தை ஒட்டி தினகரனில் நாம் வெளியிட்ட சிறப்பு மலர் எதிர்ப்புகள் நிறைந்த காலத்தில் இந்த வியூகத்தில் தவ்ஹீது பிரச்சாரம்.

இஸ்லாமிய பிரச்சார பாதுகாப்பு பேரவை.

Image
பி.ஜெ, அபு அப்துல்லாஹ், இக்பால் மதனி இடையே ஒற்றுமை ஏற்படுத்த இஸ்லாமிய பிரச்சார பாதுகாப்பு பேரவைக்கு எழுதப்பட்ட கடிதம்
Image
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அப்பொழுது மேலப்பாளையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துபை யு.ஏ.இ.வாழ் மேலப்பாளையவாசிகள் சார்பாக நாம் வசூல் செய்து அனுப்பிய பணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்பட்ட விபரம்.