Posts

Showing posts from March, 2014

அரசியல்வாதிகளை அதிரவைத்த தா.தா.சாவின் பொதுக்குழு

பிஸ்மில்லாஹ் ................   ததஜவின் அரசியல்வாதிகளை          அதிரவைத்த பொதுக்குழு ஒருவாரம் அரசியல் கட்சிகளுக்கு தவணை.செயற்குழுவில் அதிரடிமுடிவு என்று சொன்ன ததஜ செயற்குழு முடிந்து ஒருவாரம் ஆகப்போகிறது இதுவரையாருக்கு ஆதரவுஎன்ற முடிவைக் காணோம். தாமதத்தின் நோக்கம்என்ன? செயற்குழுவில்நடந்தது என்ன?நாம்போட்டியிடுவதா?அல்லது திமுகஉக்கு,அதிமுக உக்கு ஆதரவா?அல்லது சின்னத்தம்பி (அல்தாபி)சொன்னதின் பிரகாரம் பிஜேபிக்கு ஆதரவா?         காதிர்கனி எம் ஐ எஸ் சீ

தா.தா.சாவின் அப்பாஸ் அலி ராஜினாமா!!​!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். .........   மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் அந்த பொறுப்பிலிருந்து விலகல்.பார்க்க பிப்ரவரி 28 மார்ச் 6 பக்கம் 4 ( பொதுக்குழு தீர்மானம்)        சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்  ஒரு சந்தேகம் சகோதரர் அப்பாஸ்அலி அவர்கள் ஒரு அமைதியான ஆள்.இவரை மேலப்பாளையம் இஸ்லாமியக்கல்லூரியிலிருந்து விடுவிக்கப்பட்டு மதுரையிலுள்ள பெண்கள் கல்லூரியில் ஆசிரியராகவும் முழு பொறுப்பாளராகவும் நியமித்தார்கள்.என்ன காரணமோ தெரியவில்லை சில மாதங்களில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.அவர் மதுரை பெண்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் மேலப்பாளையம் ஆண்கள் கல்லூரியில் ஆசிரியராக சேர்க்கப்படுகிறார்.இந்த இடைப்பட்ட காலமுதல் பொதுக்குழு நடந்து முடிந்த இன்றுவரை சுமார் ஒருவருட காலமாக எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை குறைந்த பட்சம் தெருமுனைப் பிரச்சாரத்திலாவது கலந்துகொண்டாரா?இல்லை? காரணமென்ன?           மேலாண்மைக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தது வேலைப்பளுதான் காரணம் என்று சொல்...