K.M. ஜெய்னப் K. இஸ்மாயில்
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் . அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான் . அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும் , திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான் . திருக்குர்ஆன் 25:54 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் , அவனது தூதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் வழிமுறைப்படி நடை பெற இருக்கும் கா . அ . முஹம்மது பஸ்லுல் இலாஹி இல்லத் திருமணம் . காலம் :- ஹிஜிரி 1435 ரபிய்யுல் அவ்வல் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை 5-01-2014 காலை 10 மணி . இடம் :- இலாஹி இல்லம் , சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு , மேலப்பாளையம் . மணமகள் :- எங்களது சம்பந்தி காயங்கட்டி அஹமது அலி - சப்பாணி செய்னபு ஆகியவர்களின் பேத்தியும் எங்களது பேத்தியுமான , கா . அ . முஹம்மது பஸ்லுல் இலாஹி - சுல்தான் பல்கீஸ் ஆகியவர்களின் மகள் . K.M. ஜெய்னப் மணமகன் :- நாரங்கி நாகூர் மீரான் , நாரங்கி அபுபக்கர் ஆகியோர் பேரன் N.A. காஜா பஸீர் அவர்களின் மகன் K. இஸ்மாயில் மணமகன் மணமகளுக்கு வழங்க...