பொய்யர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வால் அழிக்கப்பட வேண்டும்.
லுஹா பொய் சாட்சி சொன்னதை, பொய் சத்தியம் செய்ததை, முபாஹலாவிலிருந்து அவரது சகாக்களோடு பின் வாங்கி விட்டு நாம் பின் வாங்கியதாக செய்தி வெளியிட்டதை நாம் கூறிய வழியில் நீங்கள் யாரும் மறுக்கவில்லை. அதன் மூலம் சாஜிதுர்றஹ்மானும். அன்சாரி முஹம்மதுவும் மர்வானும் மற்றுமுள்ள அனைத்து த.த.ஜ.வினரும் லுஹா பொய் சாட்சி சொன்னவர், பொய் சத்தியம் செய்தவர், முபாஹலாவிலிருந்து அவரது சகாக்களோடு பின் வாங்கி விட்டு நாம் பின் வாங்கியதாக பொய் செய்தி வெளியிட்டவர் என்று சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி விட்டீர்கள். அதே வழியில்தான் இதையும் நாம் அணுக விரும்புகிறோம். மேலப்பாளையத்தில் நடந்துள்ள மோசடியில் ஈடுபட்டுள்ள கபூர், சாதிக், அக்பர் உட்பட அனைவருமே த.த.ஜ.வினர்தான். இதற்கு ஆதாரமாக அவர்களது உறுப்பினர் கார்டை நம்மால் காட்ட முடியாது. அதனால்தான் சொல்கிறேன். மேலப்பாளையத்தில் வியாபாரம் என்ற பெயரால் நடந்துள்ள மோசடியில் ஈடுபட்டுள்ள மூல பிதாக்கள் அனைவரும் த.த.ஜ.வினர்தான் என்பது உண்மையாக இருந்தால்உண்மையை வெளியில்கொண்டு வந்த பழு...