21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது.
ஜாக் சார்பில் 21ல் ரமலான் தொடக்கம் ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஆகஸ்டு 20ம் தேதி சந்திரன் முழுமையாக தேய்ந்து அமாவாசை ஏற்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வளர்பிறை ஆகும். இதை கவனத்தில் கொண்டு 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்புடன் ரமலான் மாதத்தை கண்ணியப்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: நெல்லை தினகரன் (19-08 09) In the name of Allah, the Most Gracious the Most Merciful. According to Ahillah/Manaazil of the moon. (Quran 2:189) First day of Ramadan 1430H falls on Friday, August 21, 2009 And First day of Shawwal Eid-Al-Fithr falls on Saturday, September 19, 2009 21-08-2009 வெள்ளி அன்று ரமழான் ஆரம்பிக்கிறது, வெள்ளி பகலில் நோன்பு நோற்க வேண்டும். 18-09-2009 வெள்ளி அன்று 29 நோன்புகளுடன் ரமழான் முடிவடைகிறது. 19-09-2009 சனியன்று நோன்புப் பெருநாள். *************** புரோகிதர்களின் கேடுகெட்ட புத்தி! – அபு அப்தில்லாஹ் மனிதனைப் படைத்த இறைவன் அன்றிலிருந்து அதாவது முதல் மனிதரும் நபியுமான ஆதம் (அல