நோன்பு துஆவும் பி.ஜெ. பத்வாவும்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 11.11.06 தனது பின்னால் உள்ளவர்களை எருமை மாடுகள் என பிரகடனப்படுத்தியுள்ள பி.ஜெ. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பி.ஜெ. பின்னால் உள்ளதுகளில் ஒன்று 2006 ஏப்ரல் ஏகத்துவத்தில் வானை விஷமாக்கம் வதந்திகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளது. அதையும் அதற்கு முரணாக உள்ள அதுகளின் பத்வாக்களையும் பித்தலாட்டங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டு அதுகளின் முகத்தில் செமையாக அறைந்துள்ளார். முகவைத் தமிழன். உணரும் தன்மையற்ற ஜடங்கள் எங்கே திருந்தப் போகின்றன. இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என்பது போல் செயல்பட்டுள்ளன. பிராடு பி.ஜெ. தனது பிராடு தனத்தை மறைக்க மீண்டும் போர்ஜரி கடிதம் கொடுத்து அவரது பின்னால் உள்ளதுகளை வசமாக மாட்டி விட்டுள்ளார். நமது வெளியீடுகள் பலவற்றில் சுட்டிக் காட்டி இருக்கிறோம். பி.ஜெ.தான் மொட்டை மெயில், மொட்டைக் கடிதக் கூட்டத் தலைவர். கள்ள வெப் சைட் கதாநாயகர் என்பதை 2006இல் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார் ரைசுத்தீன். அதில் என்ன உத்தரவு உள்ளதோ. அதே செயலைத்தான் 1988லிருந்து பி.ஜெ. செய்து வருகிறார். இது பற்றி நமது வெளியீடுகள் பலவற்றில் சுட்...