Posts

Showing posts from October, 2006

நாங்கள் இரட்டை குழல் துப்பாக்கியாக இருப்போம்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.               அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பி.ஜே.யின் த.த.ஜ.வைச் சார்ந்த ஒருவர் அனுப்பிய விடியல்1,2 என்ற மெயிலைக் கண்டிருப்பீர்கள். ரைசுத்தீன் அவர்களின் ஆதாரப்பூர்வமான கூற்றுக்கு முறையாக பதில் சொல்லவில்லை. மல்லாந்து கிடந்து உமிழ்ந்து உள்ளார்.  அதில் ரைசுத்தீன் அவர்களுக்கும் எமக்கும் நடந்த விமர்சனத்தை மிகைப்படுத்தி எழுதி நாங்கள் சமாதானமாக ஆனதையும் கிண்டல் செய்துள்ளார். முகவைத் தமிழன் ரைசுத்தீன் அவர்களுக்கும் எமக்கும் நடந்த மோதல்களை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் மனிதர்கள். செம்மறி ஆட்டுக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல. செம்மறி ஆட்டுக் கூட்டங்களாய் ஆகி விட்டவர்கள். செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒரு ஆடு போனால் அதன் பின்னால் அந்த மந்தைகள் அப்படியே போகும். ஒன்றையொன்று இடித்துக் கொண்டும் போகும் உரசிக் கொண்டும் போகும் கொம்புகளால் ஒன்றை ஒன்று அப்படியே இழுத்துக் கொண்டும் போகும். முட்டிக் கொண்டும் போகும். ஏன் போகிறோம், எங்கு போகிறோம் என்பது அவைகளுக்குத் தெரியாது. காரணம் அவைகளுக்கு சி...