Posts

Showing posts from September, 2005

போர்ஜரிகளின் வரலாற்றில் ஒரு ஏடு. அவர்கள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள் .

“PJ முபாஹலாவுக்காக வரவில்லை. என்று கூறி விட்டார்களே “  ”முபாஹலா இல்லை என முன்பே அன்றே எழுதிக் கொடுத்து விட்டோம்”  என்றார் லுஹா. முபாஹலாவிலிருந்து பழுலுல் இலாஹி நழுவி விட்டார் என்று டவுசர் கட்சியினரால் பரப்பப்படும் பொய்ச் செய்திகள் சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளீர்கள்.   14.9.2005 அன்று  மேலப்பாளையம் பசார் திடலில் டவுசர் கட்சி தலைவரும் முபாஹலா பூச்சாண்டியுமான பி.ஜைனுல் ஆபிதீன் பேசுவதற்காக பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மேடையில் டவுசர் கட்சியின் சதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னேற்பாடாக பகிரங்க அழைப்பு, ஒப்பந்தம் என்ற நாடகத்தை ராஜ்மஹாலுக்குள் நடத்த முடிவு செய்திருந்தனர்.   ”முஸ்லிம் டிரஸ்டு, முஸ்லிம் மீடியா டிரஸ்டு யாவும் த.மு.மு.க.வுக்குரியது இது பொய்யாக இருக்குமானால் பழுலுல் இலாஹியாகிய என்மீது யா அல்லாஹ் உனது சாபத்தை இறக்கு. உண்மையாக இருந்தால் மோசடி வழியில் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் பி.ஜே. மீதும் பி.ஜே.யுடனிருக்கும் டிரஸ்டிகள் மீதும் துணை நிற்கும் லுஹா போன்றவர்கள் மீதும் யா அல்லாஹ் உனது லஃனத்தை-சாபத்தை இறக்குவாயாக ஆம...

முபாஹலாவிலிருந்து பின் வாங்கிய பித்தலாட்ட பி.ஜே.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.18.9.05 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. த.மு.மு.க. சொத்துக்களை அநியாயமாக அபகரித்து அனுபவித்து வரும் பி.ஜைனுல்ஆபிதீன் அவர்களே!  நீங்கள் களவாடிய பத்திரி-க்கையில் பகிரங்க அழைப்பும் பின் வாங்கிய பொய்யர்களும் என்று எழுதியுள்ள பித்தலாட்ட செய்தியைக் கண்டேன்.  இதற்கு முன் பகிரங்க அழைப்பு என்ற உங்களது பிராடுகள், பித்தலாட்டங்கள் அடங்கிய அழைப்பு வெளியிட்டிருந்தீர்கள்.  உடனே, 14-09-2005 அன்று நீங்கள் பேச இருக்கும் மேலப்பாளையம் பசார் திடல் பொதுக் கூட்ட மேடைக்கே மனைவி மக்களுடன் முபாஹலா செய்ய வந்து விடுகிறேன் என்றார் பழுலுல் இலாஹி.  தொடை நடுங்கிப் போய்விட்ட நீங்களும் உங்கள் அணியினரும் அந்த பொதுக் கூட்டத்தையே ரத்து செய்து விட்டீர்கள்.  முபாஹலா செய்ய தெம்பு இல்லாத நீங்கள் எந்த வகையிலும் பழுலுல் இலாஹி முபாஹலாவுக்கு வந்து உங்கள் மானத்தை வாங்கி விடக் கூடாது என்பதற்காக அடுத்தக் கட்ட சூழ்ச்சியை செய்தீர்கள்.  நாங்கள் தயார் என்று லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டீர்கள். அதில் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடையவர்களும் முபாஹலாவுக்கு...