பி.ஜே.யின் குடும்ப சொத்துதான் த.த.ஜ.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 26.04.2005 கண்ணியத்திற்குரிய கேப்டன் ஷா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எத்தர்களின் செப்படி வித்தை என்ற தலைப்பிலான தங்களது ஆக்கம் http://www.pjvstmmk.com என்ற சைட்டில் கண்டேன். ஏகத்துவம் என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் ஏமாத்து இதழில் ஏடாகூடமாக எழுதியவருக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தீர்கள் நன்றாக இருந்தது. அதன் முடிவுரை மட்டும் தவறாக விளங்கி எழுதி உள்ளீர்கள். தவறை சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். பிரபல டிரஸ்டு மோசடியாளரும் தவ்ஹீது வியாபாரியுமான பி.ஜே. மாதிரி பிதற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். பிதற்றக் கூடியவராக இருந்தால் பி.ஜே.யுடன் வெளியேறி இருப்பீர்கள். த.த.ஜ.வின் தலைமைப்; பொறுப்பாளர்களில் ஒருவராகவும் அல்லவா ஆகி இருப்பீர்கள். பி.ஜே. செய்து வந்த சதி திட்டம். ஜமாஅத்துத் தவ...