Posts

Showing posts from August, 2004

ராஜா உசேன் மனைவி

Image

தெளிவான வெற்றி பெற்றவர்கள் ஆற்றவிருக்கும் பணிகள் எப்படி இருக்க வேண்டும்.

த.மு.மு.க.வின் தலைமைப் பொறுப்பாளர்களாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளதை hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற சைட் மூலம் உடனுக்குடன் அறிந்தோம். வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவதும் வரவேற்பதும் சம்பிரதாயமாகவும் சடங்காகவும் ஆகிவிட்ட காலமிது அப்படிப்படிப்பட்ட காலத்தில் த.மு.மு.க. தலைமையினருக்கு வந்து கொண்டிருக்கும் வாழ்த்துக்களில் நாம் காணும் வார்த்தைகள் சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உளப்பூர்வமானதாக உள்ளதை அறிய முடிகிறது. முந்தைய முறைகளிலே தேர்வு செய்யப்பட்டபோது கூட இது போன்ற உளப்பூர்வமான வாழ்த்துக்களை மீண்டும் தேர்வு பெற்றுள்ளவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். உங்கள் முகத்தைப் பார்த்து தரவில்லை. இன்று எதிர் அணியாக ஆகி தங்களைத் தாங்களே எதிரிகளாக ஆக்கிக் கொண்டவர்கள் பரப்பிய செய்திகளில் ஒன்று பொதுக்ழுவில் உங்களுக்கு ஆதரவு இல்லை. பொதுக்குழுவைக் கூட்டினால் நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். த.மு.மு.க.வின் தலைமைப் பொறுப்பு உங்களுக்காக தரப்படவில்லை. உங்கள் முகத்தைப் பார்த்து தரவில்லை. மக்களை திசை திருப்பிடும் பேச்சு திறன் ...

ரிபாஈ மீதான குற்றச்சாட்டுகளுக்கு பி.ஜே.யின் பதில்.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உலகில் உள்ள எந்த சமுதாயத்தவர்களாக இருந்தாலும் மொட்டை கடிதங்கள் எழுதுபவர்களை தங்கள் சமுதாயத்தவர்களாக ஏற்பார்களா? சராசரி மனிதர்களாக மதிப்பார்களா? பெட்டைகள், பேடிகள், ஆண்மையற்றவர்கள், போலிகள், போர்ஜரிகள், தரங்கெட்டவர்கள், அயோக்கியர்கள், மானங்கெட்டவர்கள், மடையர்கள், மானம்-ரோஷம்-சூடு-சுரணை இல்லாதவர்கள் என்றுதான் விமர்சிப்பார்களே தவிர எந்த சமுதாயத்தவர்களும் மொட்டை கடித பேர்வழிகளை மனிதர்களாக மதிக்கவே மாட்டார்கள். சொல்லவும் வேண்டுமா? மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள் எனும்பொழுது தங்கள் சமுதாயத்தவர்களாக ஏற்பார்களா? என்ற கேள்விக்கு இடமே இல்லை. அதுவும்; இந்து நேசன் வழியில் எழுதினால் யார்தான் ஏற்பார்கள். நிர்வாண சாமியார் ரஜனீஷ் கொள்கையில் உள்ளவர்கள் கூட ஏற்க மாட்டார்கள். அந்த மாதிரியான மொட்டைக் கடிதங்கள் எழுதும் தரங்கெட்டவர்களை தங்கள் தலைவர்களாக, வழிகாட்டிகளாக, ஜமாஅத் தலைவர்களாக ஏற்றிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் சொல்லவும் வேண்டுமா? அவர்கள் இன்னும் திருந்துவதாக இல்லை. சத்தீய நேசன் என்ற பெயரில் ...