பி.ஜேன் நம்பகத் தன்மையை நிலை நாட்ட வேண்டுகிறேன்.
கண்ணியத்திற்குரிய ரசூல் மைதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். எனது வார்தைகளில் நாகரீகம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். எது எது நாகரீகமற்ற வார்த்தை என்பதை சுட்டிக் காட்டுவதுடன் அந்த இடத்தில் அமையப் பெற வேண்டிய நாகரீகமான வார்த்தைகள் எது என்பதையும் எழுதி அனுப்புங்கள் பணிவுடன் ஏற்று திருத்திக் கொள்கிறேன். எனது முந்தைய கடிதத்தில் பாண்ட் குழப்பம் ஏற்பட்டதற்கு காரணம் 3 விதமான பாண்ட்டில் இருந்ததே. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த என்று த.மு.மு.க. தலைமைக்கு எழுதி உள்ளதை ஆதாரத்திற்காக அப்படியே காப்பி செய்து போட்டேன். அது உங்கள் பாண்டிலும் என் லட்டர் குஷ;புவிலும் இருந்தது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எம்.பி. ரசூல் மைதீன் என்று த.மு.மு.க. தலைமைக்கு எழுதி உள்ள தங்கள் முகவரியில் இருந்து இவண் மேலப்பாளையம் தவ்ஹீத் குழு என கேள்வி வந்துள்ளது. எனது முழு முகவரியுடன்தான் பிரசுரம் வெளியிட்டுள்ளேன். மேலப்பாளையம் தவ்ஹீத் குழு எங்கு உள்ளது பொறுப்பாளர்கள் யார் யார்? என்று அறியத் தர வேண்டுகிறேன். எனது முழு முகவரியை குறிப்பிட்டுள்ள எனக்கு வயது 46 என்பதையும் அறியத் தருகிறேன். பி.ஜே. மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்ட...