Posts

Showing posts from July, 2002

பவுண்டர்.

Image

லுஹாவின் பொய் சத்தியத்தின் பின்னால்!

நியாய உணர்வு உள்ள முஸ்லிம்களுக்கு! கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நாடறிந்த பேச்சாளர் மவுலவி பி.ஜெய்னுல் ஆப்தீன் உலவி அவர்கள், என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை இட்டுக் கட்டி இரு பக்க பிரசுரம் ஒன்று வெளியிட்டுள்ளார்.  ஊருக்கு உபதேசிப்பவர்களின் சமுதாய மற்றும் மார்க்க விரோத போக்குகளை சுட்டிக் காட்டித் தட்டிக் கேட்டேன். கூட இருந்தே கழுத்தறுத்த நம்பிக்கை துரோகி பற்றி நான் குறிப்பிடத் தேவையில்லை . அது மாதிரி ஒருவரை யு.ஏ.இ.ல் தேர்ந்தெடுத்தனர். அவர் துணை கொண்டு என்னை மேசடியாளனாக யு.ஏ.இ.ல் சித்தரித்தனர். கொடுங்கையூர் நஸ்ருத்தீன் மகன் படிப்புச் செலவுக்கு 2001 ஜுனில் வசூலித்த பணம் வரவில்லை என்று 2002 ஜனவரியில் மோசடியாளனாக சித்தரித்து தோற்றனர். பிறகு 2001 டிசம்பர் 6 பணம் என்றனர். 12.04.02.துபை அமர்விலும் 03.05.02.யு.ஏ.இ தழுவிய அமர்விலும் பதில் கூறி உள்ளேன். 20.04.02ல் ஜவாஹிருல்லாவுக்கு அனுப்பிய கடிதத்திலும் விளக்கம் உள்ளது. முஸ்லிம் டிரஸ்ட்டுக்கு மாதம் 5000 ஆயிரம் வீதம் வாங்கிய பணத்தை அனுப்பவில்லை என்று பிசுரம் போட்டனர். சம்பந்தப்பட்டவரே இடித்துக் ...

நெஞ்சில் அடித்து அழுத லுஹாவும் பி.ஜே. கடிதத்தைக் காட்டி கணக்கு கேட்ட பொருளாளரும்

Image
மஸ்ஜிதுர் றஹ்மான் வரவு செலவுகளை பொருளாளரிடம் கொடுத்து செய்யாமல் தன் கை வசமே வைத்து செலவு செய்தார் லுஹா. அதை ஒட்டி ஒரு கடிதம் பி.ஜ. இடமிருந்து வந்தது. லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று பி.ஜே. எழுதிய இயல்பான ஒரிஜினல் கடிதம். பள்ளி பொருளாளர் மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி பள்ளிக்கு வரும் பணம் பொருளாளராகிய  என்னிடம் தராமலும் பேங்கில் போடாமலும் லுஹா தன் கையில் வைத்து செலவு செய்கிறார். பள்ளிப் பணத்தை அல்லாத வகைக்கு செலவு செய்கிறார் என்று  இந்தக் கடிதத்தை நிர்வாகக் குழுவில் படித்துக் காட்டி கணக்குக் கேட்டார்.  லுஹாவோ கணக்குக் காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுதுள்ளார்.  பள்ளிவாசலுக்கு என வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்த்துகிறீர்கள் என்று கூறி கணக்கு கேட்டால் கணக்கு காட்டாமல் தாயாரம்மா தாயாரே என்று நெஞ்சில் அடிப்பார்களே அது போல் நெஞ்சில் அடித்து லுஹா அழுதார் என்று பீ.ஜைனுல் ஆபிதீன் சென்னையில் ...

பதில் சொல்ல முடியாத பி.ஜெ. அடுத்து அபாண்டமாய் வெளியிட்ட நோட்டீஸ்தான் இது.

Image
06-04-2002 தேதிய நமது http://mdfazlulilahi.blogspot.com/2002/04/blog-post.html நேரடி கடிதத்திற்கு பதில் கூற முடியாத பி.ஜே. அவரது விருப்பப்படி நம்மை களங்கப்படுத்தி முஸ்லிம் டிரஸ்டு செயல்பாடுகள் என்ற பெயரில் பிரசுரம் வெளியிட வைத்தார். பி.ஜே. திருடிய, துபையிலிருந்து போன முஸ்லிம் டிரஸ்டு பணங்கள். பி.ஜே. தலைமையிலான முஸ்லிம் டிரஸ்டுக்கு அனுப்பிய பணம் எங்கே? ஏன 3.5.02 இல் http://mdfazlulilahi.blogspot.com/2002/05/blog-post.html ஆதாரங்களை அடுக்கடுக்காய் வெளியிட்டோம். பதில் சொல்ல முடியாத பி.ஜெ. அடுத்து அபாண்டமாய் வெளியிட்ட நோட்டீஸ்தான் இது.