Posts

Showing posts from May, 2002

துபை தவ்ஹீது ஜமாஅத் லுஹாவுக்கு எழுதிய கடிதம்1

Image

பி.ஜே. திருடிய முஸ்லிம் டிரஸ்டு பணம்.

Image
06-04-2002 கடிதத்திற்கு பதில் கூற முடியாத பி.ஜே.யின் விருப்பப்படி பழுலுல் இலாஹியை களங்கப்படுத்தி வெளியிடப்பட்ட முஸ்லிம் டிரஸ்டு செயல்பாடுகள் என்ற பிரசுரம். பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் 03.05.2002 அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மேலே காணும் முஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள் என்ற பிரசுரம் 14.04.2002 அன்று யு.ஏ.இ. முழுவதுமுள்ளவர்களுக்கு ஈ.மெயிலாக வந்தது. டிரஸ்ட் தலைவரான பி.ஜெ.யின் ஏற்பாட்டில் வந்த அந்த மெயில் யு.ஏ.இ. முழுக்க 16.04.2002 பிரசுரமாகவும் வினியோகித்தார்கள். இது பற்றி 03.05.2002 வெள்ளியன்று நாம் பதில் அளித்துப் பேசினோம். அதன் கருத்துச் சுருக்கம் இதோ. பி.ஜெ.யின் விருப்பப்படியும் திட்டப்படியும்தான் வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் டிரஸ்ட் செயல்பாடுகள் என்ற பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள செயல்பாடுகள் முஸ்லிம் டிரஸ்ட் துவக்கியதும் அல்ல. முஸ்லிம் டிரஸ்ட் அதற்காக துவங்கப்படதும் அல்ல. தலைப்புத்தான் முஸ்லிம் டிரஸ்ட்டின் செயல்பாடுகள் என்று போட்டுள்ளார்கள். அது முஸ்லிம் டிரஸ்ட்டின் செயல்பாட்டை விளக்குவதற்காக வெளியிடப்பட்டது அல்ல. அது முழுக்க முழுக்க டிரஸ்ட் தலைவர் பி.ஜெ.யின் சுய ரூபத்தை அடையாளம் காட்டி த...