JAQHலிருந்து விலகியதால் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட ஹாமித் பக்ரி, ஷம்சுல் லுஹா, தென்காசி சுலைமான், J.S. ரிபாஇ போன்ற தவ்ஹீது ஆலிம்ஸாக்கள் ஜாக்குக்கு போட்டியாக தங்கள் வருவாய்க்காக துவங்கிய தவ்ஹீது பிரச்சாரக் குழு. இதில் ஆலீம்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.