பழனி பாபா ஸ்டைலில் ஜிகாத் பற்றி பேசி தொடர் கொலைக்கு வழி வகுத்தவர்கள்
1997ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் நடந்த தொடர் கொலைகளால் தவ்ஹீது பிரச்சாரம் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகளுக்கு மூல காரணமே பூலி ஷம்சுல் லுஹா, வெள்ளை கலீபா ரிபாஇ, கடையநல்லுார் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, தென்காசி M.S. சுலைமான் போன்ற தவ்ஹீது மவுலவிகள் இளைஞர்களை தூண்டி விட்டுப் பேசிய ஜிஹாது பிரச்சாரமே காரணம்.