Posts

Showing posts from 1997

த.மு.மு.க. அறிவித்த பேரணி

Image
பாபரி மஸ்ஜித் மீட்புக்காக த.மு.மு.க. அறிவித்த பேரணி சம்பந்தமாக ஜவாஹிருல்லாஹ் மற்றும் தலைவர்கள்? கருத்து

மறக்க முடியாத டிசம்பர்-6 கொட்டும் மழையிலும் கொதி நீராய் கொந்தளித்தக் கூட்டம்.

Image
அந்நியரல்ல அந்நியரல்ல என்றும் நாங்கள் அந்நியரல்ல. அகதிகள் அல்ல அகதிகள் அல்ல என்றும் நாங்கள் அகதிகள் அல்ல.

பழனி பாபா ஸ்டைலில் ஜிகாத் பற்றி பேசி தொடர் கொலைக்கு வழி வகுத்தவர்கள்

Image
1997ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் நடந்த தொடர் கொலைகளால் தவ்ஹீது பிரச்சாரம் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகளுக்கு மூல காரணமே பூலி  ஷம்சுல் லுஹா, வெள்ளை கலீபா ரிபாஇ, கடையநல்லுார் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, தென்காசி M.S. சுலைமான் போன்ற தவ்ஹீது மவுலவிகள் இளைஞர்களை தூண்டி விட்டுப் பேசிய ஜிஹாது பிரச்சாரமே காரணம்.

முஸ்லிம் லீக்கில் நாலரை லட்சம் உறுப்பினர்கள்?

Image
நேற்று வந்த பாக்கரும் பி.ஜெ.யும் வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களை சீண்டுவதை கண்டித்து எழுதப்பட்ட கடிதம்.

பி.ஜெ.யின் விருப்பப்படி மன்னிப்பு

Image
பி.ஜெ.யின் விருப்பப்படி கமாலுத்தீன் மதனி பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஒற்றுமை முயற்சி மேற்கொண்டவர்கள் வேண்டுகோளை கமாலுத்தீன் மதனி ஏற்றார். ஜமாஅத்தில் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்பதற்காக கமாலுத்தீன் மதனி வெளியிட்ட நோட்டீஸ்

மேலப்பாளையவாசிகள் நடத்திய நிகழ்ச்சி.

Image
1997ஆம் ஆண்டு முதன் முதலாக துபை வந்த த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளும் மேலப்பாளையவாசிகள் நடத்திய நிகழ்ச்சியும்.