Posts

Showing posts from 1996

கமாலுத்தீன் மதனிக்கு எழுதிய கடிதம்.

Image
ஒற்றுமைக்காக எடுத்த முயற்சிகளில் எழுதப்பட்ட கடிதங்களில் இது கமாலுத்தீன் மதனிக்கு எழுதிய கடிதம்.

முஸ்லிம்களை தீவிரவாதி என்று சொன்ன கருணாநிதி.

Image

பி.ஜே. கூறிய லட்டர்

Image
கமாலுத்தீன் மதனி மீது குற்றச்சாட்டுக் கூறி எழுதிய லட்டரை சம்பந்தப்பட்டவர்களைத் தவிர யாருக்கும் அனுப்பவில்லை என்று பி.ஜே. கூறிய லட்டர். 10.10.1996

தடாக் கைதிகளின் விடுதலைக்காக நாம் செய்த முயற்சி.

Image
தடாக் கைதிகளின் விடுதலைக்கு முயற்சி செய்ய வேண்டியும் நிவாரண நிதிக்கு வழி செய்ய வேண்டியும் ஹாரூண் எம்.எல்.ஏ. யிடம் துபையில் வைத்து நாம் கொடுத்த கடிதம்.

காயல் மஹ்பூபுக்காக சீட்டு கேளுங்கள்.

Image
பாளைத் தொகுதி லத்தீப் அணிக்கு என அறிவிக்கப்பட்டதும் பி.ஜெ. அதை காயல் மஹ்பூபுக்காக கேட்கச் சொன்னார். அதையொட்டி எழுதப்பட்ட கடிதம்

அல்லாஹ்வை மறந்த தி.மு.க. முஸ்லிம்கள்.

Image
தேர்தலுக்கு முன் முஸ்லிம்களுக்கு சீட் ஒதுக்கும்படி வேண்டுகோள் வைத்த த.மு.மு.க. முஸ்லிம் உறுப்பினர்களை அல்லாஹ்வின் பெயரால் பதவி ஏற்கச் செய்ய பொது விளக்கம் அளித்து இருக்க வேண்டும்.

காயல் விஷயமாக முஸ்லிம் லீக் தலைவர்

Image
காயல் விஷயமாக முஸ்லிம் லீக் தலைவரை சந்தித்தது பற்றிய விபரம்.