Posts

Showing posts from May, 1991
Image
இஸ்லாமிய செய்திகளை நாளிதழ்களில் வரச் செய்தது நாம்தான். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்திகள் ஆக்கிரமித்த நிலையிலும் நமது திருமண நிகழ்ச்சி செய்தியாக வந்தது.

தேர்தல் பிரச்சார நோட்டீஸ்.

Image
தவ்ஹீது பிரச்சாரத்துக்கு வலு சேர்க்க அரசியலில் அங்கம் வகித்த நாம் திருமண அழைப்பிதழ் போல் வித்தியாசமாக வெளியிட்ட தேர்தல் பிரச்சார நோட்டீஸ். இது வித்தியாசமான நோட்டீஸ் என பாராட்டி தினகரன் செய்தி வெளியிட்டது.