Posts

Showing posts from 1987

கொள்கைவாதிகளே!

Image
குர்ஆன் ஹதீஸ் கொள்கையை சொல்ல முடியாத காலத்தில் விரல் விட்டு எண்ணி விடக் கூடிய மிகச் சிலரே இருந்தோம். அப்பொழுது தவ்ஹீது என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றோம். தலை நிமிர்நதும் நின்றோம். மேலப்பாளையம் பஞ்சாவை நிறுத்த முயன்று பஞ்சாவுக்கு மெருகூட்டி கலைகட்டச் செய்யும் சிலம்பாட்டங்களை நிறுத்திக் காட்டினோம். எங்களுக்கு எதிராக பஞ்சாவில் சிலம்பாட்டங்களை கொண்டு வர, அன்று அரசியலில் கொடி கட்டிப் பறந்த கருப்பசாமிபாண்டியன், ஆர்.எம்.ஏ. சமது போன்றவர்கள் முயன்றார்கள். அல்லாஹ்வின் அருளால் எங்கள் முயற்சி வெற்றி பெற்றது. இன்று தவ்ஹீது என்று சொல்லிக் கொண்டு பெருங் கூட்டம் இருக்கிறீர்கள். நீங்கள் மேலப்பாளையத்தில் பஞ்சாவை நிறுத்திக் காட்ட வேண்டும். பஞ்சா எடுப்பதும்- தீ மிதிப்பதும் http://masdooka.blogspot.com/2006/09/2.html முஹர்ரம் மாத அனாச்சாரங்கள் http://www.islamkalvi.com/general/muharram_bidah.htm கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போகட்டும் சீர் திருத்தத்திற்காக.. http://www.idhuthanislam.com/moodanambikkaigal/kan-man6.htm முஹர்ரம் மாதம் ஒரு பார்வை http://www.albaqavi.com/2006_03_...
Image
18-09-1987 இல் மறுமலர்ச்சியில் வந்த வரவேற்பு விளம்பரம். இது போன்ற விளம்பரங்களைத் தரும் அரசியல் கட்சியை விட்டு ஒதுங்கித்தான் தவ்ஹீது பிரச்சாரப் பணிக்கு வந்தோம். தவ்ஹீது பிரச்சாரம் மூலம் பிரபலமடைந்த பி.ஜெ. விளம்பரத்தாசையில் அரசியலுக்கு போய் விட்டார்.

'அந்நஜாத்'துக்கு பி.ஜே. அனுப்பிய ராஜினாமா கடிதம்.

Image
அந்நஜாத்திலிருந்து விலகியது ஏன்? என்பதை எப்படி வெளியிட வேண்டும்? அந்நஜாத் நிர்வாகக் குழுவுக்கு பி.ஜே. எழுதியுள்ள கடிதம். அந்நஜாத்திலிருந்து பி.ஜே. ராஜினாமா செய்ததற்கான உண்மை காரணத்தை வெளியிடாமல் பி.ஜே. எழுதியுள்ள இந்த கடிதத்தின் அடிப்படையில் பொய்யான காரணத்தை அன்று வெளியிட்டார்கள். அப்படி வெளியிட்டவர்களில் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டவர்களை தவிர ஒவ்வொருவரும் பி.ஜே. ஒவ்வொருவரு ராஜினாமாவின் பின்னால் கூறி வரும் பொய்யான காரணங்களின் பாவத்திலும் பங்கு பெற்று வருகின்றனர்.