Posts

Showing posts from 1985

மதரஸா நிர்வாகிகள் சிந்திப்பார்களா?

Image
தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் ஆண்டுக்கு 150 பட்டதாரிகள் உருவாகிறார்கள். ஆண்டுக்கு 150 பட்டதாரிகளை உருவாக்க 5 மதரஸாக்கள் போதும். ஆக 25 மதரஸாக்களில் சமுதாயத்தின் பணம் வீணாக விரயம் ஆகிக் கொண்டிருக்கிறது. மதரஸா நிர்வாகிகள் சிந்திக்காமல் இருப்பது ஏன்? இந்த ஆய்வுக் கட்டுரையை படித்த பிறகாவது மதரஸா நிர்வாகிகள் சிந்திப்பார்களா?

காயல்பட்டிணத்தில் முபாஹலா என்ற சத்தியப் பிரார்த்தனை ஏகத்துவம் நிலைநாட்டிய சத்திய முபாஹலா

காயல்பட்டிணத்தில் பி.ஜே.வுக்கும் ஜலீல் முஹைதீனுக்கும் முபாஹலா நடந்து முடிந்தவுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்த ரெட் ஸ்டார் சங்கத்தினர் ஒரு பிரசுரத்தை வெளியிட்டனர். 28.9.85 தேதியிட்ட அந்தப் பிரசுரம் தங்களுடைய பார்வைக்குத் தரப்படுகின்றது. கண்ணியத்திற்குரிய முஸ்லிம் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்! நமதூரில் சமீப காலமாக நடந்து வரும் குத்பியத் எனும் முஹிய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரழி) அவர்களின் நாமத்தை ஆயிரம் முறை இருட்டிலிருந்து நினைவு கூரும் , திக்ரு அங்கீகரிக்கப்பட வேண்டியவையா ? நிராகரிக்கப்பட வேண்டியவையா ? என்ற பிரச்சனை பாமர மக்களைக் குழப்பிக் கொண்டிருந்தது. அங்கீகரிக்கப்பட வேண்டியது என்ற தரப்பில் ஜனாப். ஹாஜி. எம்.இசட். ஜலீல் முஹிய்யித்தீன் அவர்கள் பல கூட்டங்கள் வாயிலாகவும் பிரசுரங்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு அறிவித்ததோடு , இதை யாரும் நிராகரிப்பார்களேயானால் தன்னுடன் முபாஹலா எனும் சத்தியப் பிரார்த்தனைக்கு வரலாம் என சவால் விட்டிருந்ததை நம்மூர்வாசிகள் அறிந்ததே! மேற்கூறிய குத்பியத்தை நிராகரித்து , ஜனாப் ஜலீல் முஹிய்யித்தீன் அவர்களின் முபாஹலா சவாலை , தொண்டியைச் ச...

தேங்கையார் விமர்சனத்திற்கு பதில்?

Image
ஹாஜி பட்டம் பற்றிய தேங்கையார் விமர்சனத்திற்கு பதில்?

அல் இஸ்லாம் என்ற பத்திரிக்கை.

Image
மத்ஹபுகள் இல்லை என்று SIM அமைப்பினர் பிரச்சாரம் செய்தார்கள். அதற்கு மதுரையிலிருந்து வெளி வந்த அல் இஸ்லாம் என்ற பத்திரிக்கை எழுதிய பதில்.

ஹாஜி பட்டம் மட்டும் எதற்கு?

Image
தேங்கை சர்புதீன் அவர்களின் கேள்விக்கு என்ன பதில் ?

இஸ்லாமிய சகோதரனுக்கு! ரப்பானி.

Image
தீன் காஜா மைதீன் அவர்களை ஆசிரியராகவும் கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி அவர்களை காப்பாளராகவும் கொண்டு வெளியான ரப்பானி மாத இதழ்

முஸ்லிம் லீக் இளைஞரணி தலைவராக இருந்த நிஜாமுத்தீன் கடிதம்.

Image