
Saturday, May 09, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1986இல் அந்நஜாத்தில் சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்தவர்களான கூலி ஆட்கள் தங்களால்தான் தமிழகத்தில் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டது போல் காட்டி வருகிறார்கள். அது உண்மையல்ல என்பதை நமது பதிவுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
2 comments:
இலாஹி நீ உலக காமெடியன்யா
தத்துவாஞ்சேரியில் நடந்த பிரச்சனையில் பள்ளி இமாம் மரணமடையவில்லை. பிரச்சனை ஏற்பட்டு ஒருவரையொருவர் தள்ளிக் கொண்ட போது ஒரு முதியவர் (பெயர் அன்வர் பாஷா) தடுத்துள்ளார். அவரும் தள்ளப்பட்டுள்ளார். பிரச்சனை முடிந்து இரவு வீட்டில் தூங்கியவர் காலையில் எழவில்லை. மரணமாகி விட்டார். நடந்த பிரச்சனைத்தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று யாரும் உறுதிபடுத்தவில்லை. மாரடைப்பாக இருக்கலாம் என்றும் செய்தி.
Post a Comment