----------------------------------------------------------------------------------------------------
சகோதரரே!
என்னிடத்தில் ஒரு முறை கூட பிஜே தொடர்பு கொள்ளவும் இல்லை. அவர் என் முன்னிலையில் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிருபிக்கவும் இல்லை. இது முற்றிலும் பொய். இதிலிருந்து பிஜேயும் நடைபெறாத ஒரு விசயத்தை நடந்தாகவும் கூறும் அல்தாஃபியும் பச்சை பொய்யர்கள் என நிருபணமாகிறது.
அல்லாஹ் மீது சத்தியம் செய்து அவரால் நிருபிக்கத் தயாரா?
-கீழை ஜமீல்.Keelakarai Anjal
0 comments:
Post a Comment