Sunday, January 25, 2009

பாரதூரமான கூற்றச்சாட்டு.

த.த.ஜ.வினிரின் இன்றைய குடுமிபிடி சண்டைகளைப் பற்றி அறிய பலர் நமது பிளாக்கில் செய்திகளை தேடுகின்றனர். அவற்றை அறிய இதை http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=enhttp://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் பாருங்கள். விவகாரங்கள் எதுவும் புதியவை அல்ல. 06-04-2002ல் பி.ஜே.க்கு எழுதப்பட்டு பதில் வராமல் 25 பக்க கடிதம் என்று பிரபலமான பரபரப்பான கடிதத்தில் http://www.pkblogs.com/mdfazlulilahi.blogspot.com/2002/04/blog-post.html 2002யிலேயே நாம் எழுதி விட்டவைகள் தான் 90 சதவிகிதம் ஹாமீன் இபுறாஹீம் லட்டரில் உள்ளது.

ஒழுக்கக் கேடே உந்தன் மறு பெயர்தான் ஷம்சுல்லுஹாவோ. http://mdfazlulilahi.blogspot.com/2004/05/blog-post_15.html என்ற தலைப்பில் 15.5.04இல் லுஹாவுக்கு எழுதியதில் உள்ளதைப் பாருங்கள்.

பி.ஜே. என்ற பெரிய மனிதர் சாதரணமானவரா?

மதுரை மாநாட்டில் பி.ஜே. பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே கிடந்தார். மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என அவரை சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் இர்ஷhத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று கூறினீர்கள்.

நீங்களிருவரும் நல்ல நோக்கத்தோடு அல்லாஹ்வின் திருப்தியை நாடித்தான் நகர நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் என்பது உண்மையானால், பி.ஜே. மாநில நிர்வாகிகளில் ஒருவர் அதுவும் அமைப்பாளர் என்ற அந்தஸ்த்தில் இருந்தார். நீங்கள் குறிப்பிட்ட நகர நிர்வாகிக்கு அலிப், பே தெரியாது. பி.ஜே. என்ன ஒன்றும் தெரியாதவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு த.மு.மு.க. தலைமை நிர்வாகிகளுக்கு எழுதினீர்களா?

கணக்கு காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுத லுஹா.

தீமை நடக்கக் கண்டால் கையால் தடு...... என்ற ஹதீஸை ஊர் உலகத்திற்கு சொல்லும் நீங்கள் மாநாட்டுத் திடலிலேயே அதைக் கையால் தடுத்தீர்களா? வாயால் தடுத்தீர்களா? மனதால் வெறுத்து ஒதுங்கினீர்களா? என்ன செய்தீர்கள்? மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாகக் குழுவினர் கணக்கு கேட்டதற்கு கணக்கு காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுதீர்கள் என்ற செய்தி பரவியது. நெஞ்சில் அடித்து அழுத செய்தி பரவிய சில நாட்களில் ஷபணத்திற்காக எதுவும் செய்யும் அயோக்கியன்| என்று உங்களால் விமர்சிக்கப்பட்டவர் பி.ஜே. முன்னிலையில் உங்களை தகாத வார்த்தைகள் பேசி மான பங்கப்படுத்தினார்.

கிராபிக் உலகில் உங்கள் ஆதாரத்தை நம்ப முடியுமா?

கடுமையாக பேச வேண்டும் என்றால் இன்னொரு சேனலை பயன்படுத்தும் பி.ஜேயின் ஏற்பாடுதான் இது என விளங்கிய நீங்கள், அப்பொழுதுதான் மதுரை மாநாட்டில் பி.ஜே. இப்படி நடந்து கொண்டார் என்றீர்கள். இது மாதிரி அந்த நகர நிர்வாகியாக இருந்தவர் உங்களிடம் உள்ள குறைகளை பேசி இருப்பார். உடனே உங்களுக்கு மார்க்கப் பற்று வந்து நடவடிக்கை எடுக்கும்படி எழுதி இருப்பீர்கள் என்றே கருத தோன்றுகிறது. தெளிவான ஆதாரங்களையே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து பொய்படுத்தக் கூடிய உங்கள் கூட்டத்தின் போட்டோ ஆதாரத்தை எப்படி நம்ப முடியும்? அதுவும் இந்த கிராபிக் உலகில் உங்கள் ஆதாரத்தை நம்ப முடியுமா?

பி.ஜே. மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டு அபாயகரமானது.

நகர நிர்வாகியை விட பி.ஜே. மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டு அபாயகரமானது. அவர் பேசச் சென்றால் ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. எனவே பி.ஜே. மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையானால், ஒழுக்கமானவரை? தலைவராக கொண்டுள்ளது போல் எழுதியுள்ள இப்பொழுது நீங்கள் இருக்கும் அமைப்பு சார்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பொதுவான நிபந்தனை

பி.ஜே. மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டை பொய்படுத்த பொய் சத்தியம் செய்வதில் வல்லவர்களான நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இல்லை என்று எளிதில் கூறி மக்களை ஏமாற்றி விடுவீர்கள். எனவே நீங்கள் மேடைகளில் பேசும் போது, ஷநான் கூறும் குர்ஆன் ஹதீஸ் கொள்கை பொய்யாக இருக்குமானால் அல்லாஹ் என்னை நாசமாக்கட்டும்| என்று அடிக்கடி பேசுவீர்கள்.


அதுபோல மதுரை மநாட்டில் பி.ஜே. -- இப்படி நடந்து கொண்டார் என்று ஷம்சுல்லுஹாவாகிய நான் கூறி இருந்தால் அல்லாஹ் ஷம்சுல்லுஹாவாகிய என்னை நாசமாக்கட்டும் என்று துஆச் செய்து பகிரங்க அறிவிப்பு வெளியிட வேண்டும். பொது மக்களையும் அவ்வாறு துஆச் செய்யும்படி அதில் வேண்டுகோள் வைக்க வேண்டும். உங்கள் அமைப்புக்கு உட்பட்ட ஜும்ஆ உரைகளிலும் துஆச் செய்ய வேண்டும். மக்களையும் துஆச் செய்யுமாறு கூற வேண்டும். அல்லது முபாஹலாவுக்கு வர வேண்டும். நான் வைத்துள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் இதுதான் பொதுவான நிபந்தனை.

இதுதான் ஒழுக்கம் - ஒழுங்கு?

விபச்சாரத்தில் ஈடுபடுபவனை விட்டும் ஈமான் விலகி விடும் என்றால், ஷஷநானும் இந்த வழியாக பல தடவை போகிறேன் எந்த தேவடியாளும் என்னை கூப்பிட மாட்டேன்கிறாளே|| என்று வெட்கத்தை விட்டு வாயால் பிறரிடம் சொன்னால் அவனது ஈமானின் நிலை என்ன? இப்படி சொல்லும்போது உங்கள் பாiஷயில் பூனை குட்டி வந்து விட்டது. அதாவது அவனது உள்ளத்தில் உள்ளது வெளிப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம். இப்படிப்பட்ட வார்த்தையை வெட்கத்தை விட்டு சொன்னவர் பூலி ஷம்சுல்லுஹாவாகிய நீங்கள் அல்லவா. இதுதூன் ஒழுக்கம் - ஒழுங்கு என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்குள்ள தகுதியோ? இதை மறுப்பதாக இருந்தால் மேலே சொன்னதுதான் நிபந்தனை.

பாரதூரமான கூற்றச்சாட்டு.

கடையநல்லூர் பேட்டையைச் சார்ந்த எம். நூஹு முகைதீன் என்ற மாணவர் தனது வீட்டு முகவரியுடன் தனது போட்டோவையும் இணைத்து நீங்கள்; இப்பொழுது இருக்கும் அமைப்பின் தலைவர் பற்றி குற்றச்சாட்டு எழுதி பாக்கர் மூலம் உத்தம ராசா பி.ஜே.க்கு அனுப்பி உள்ளார். அரபி கல்லூரியை கைப்பற்றப் போகிறார் என்பது மாதிரியான சாதாரண குற்றச்சாட்டா? கூற்றச்சாட்டு பாரதூரமானது அல்லவா.

ஐ.எஸ்.ஐ முத்திரை.

முதல்வர் என்ற அதிகாரத்தை அவர் பயன்படுத்தினால் மற்ற மாணவர்களின் கதி என்ன ஆகும் என்ற கவலையை வெளிப்படுத்தி, காரில் வைத்து அந்த மாணவனுடன் உங்கள் அமைப்பின் தலைவர் நடந்து கொண்ட தகாத முறையை எழுதியதுடன், 2 பேரையும் கூப்பிட்டு விசாரியுங்கள் அவர் மறுத்தால் முபாஹலா செய்வோம் என்றும் எழுதி உள்ளார்.

அந்த அமைப்பின் மட்டமான குழு உறுப்பினர்களில் நீங்களும் ஒருவராயிற்றே. அந்த புகாரை விசாரணை செய்தீர்களா? என்ன நடந்தது அந்த மாணவர் மதரஸாவிலிருந்து நீக்கப்பட்டார். விளைவு ஜாக்குக்கு எழுதி அனுப்பி விட்டார். ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட உங்கள் தரம் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

எந்தக் கொள்கையில் சமரசம் செய்யாத உறுதி?

அந்த மாணவரைத்தான் சின்ன பையன் குற்றச்சாட்டு என காரணம் கற்பித்து உங்கள் ஒழுக்கமான? தலைவரை காப்பாற்ற முயன்றுள்ளீர்கள். அதில் ஜாமிஅத்துல் பிர்தவ்ஸியாவிலும் இது மாதிரி மாணவருடன் ஒழுக்கெங்கெட்டதனமாக நடந்ததால் பி.ஜேயால் ஸைபுல்லா ஹாஜா நீக்கப்பட்டார் என்று பிர்தவ்ஸியாவின் அப்போதைய முதல்வர் கூறி உள்ளதையும் எழுதி உள்ளாரே.


உங்கள் தலைவர் ஒழுக்கமானவர் என்றால், உங்கள் கூட்டம்; ஒழுக்கமானது என்றால், உங்கள் தலைவரின் ஒழுக்கத்தை பறைசாற்ற அந்த முன்னால் முதல்வருக்கு குற்றச்சாட்டை நிரூபி என்று சவால் விட்டிருப்பீர்கள், முபாஹலாவுக்கு அழைத்திருப்பீர்கள். அல்லது அது பொய் என்று அந்த முதல்வர் கைப்பட கடிதம் வாங்கி வெளியிட்டு உங்கள் தலைவர் ஒழுக்கமானவர் என்று நிரூபித்திருப்பீர்கள்.


பி.ஜே.யை கண் மூடித்தனமாக ஏற்றுக் கொண்டால் எவனும் அவர் இருக்கும் அமைப்பில் இருக்கலாம் என்ற கொள்கையில் சமரசம் செய்யாத உறுதியில்தான் வெளியேறி உள்ளீர்கள் போலும

விமர்சனம் யாருக்கு பொருந்தும்.

இந்த மாணவரின் கடித ஆதாரம் எனக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. உங்கள் அமைப்பை கேவலப்படுத்த வேண்டும் என்பது மட்டும் நோக்கமாக இருந்தால் இதை எப்பொழுதோ வெளியிட்டு இருப்பேன். அந்த மாணவர் யார் என்று எனக்குத் தெரியாது. அவர் கூறி உள்ள கூற்றச்சாட்டு பாரதூரமானது. எனவே அதில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னால் முதல்வருக்கு தொடர்பு கொண்டு கேட்டேன். ஆம் நான் சொன்னேன், சொன்னதை சொன்னேன் என்று எங்கு கூப்பிட்டு கேட்டாலும் சொல்வேன் என்றார்.


இவ்வளவு உறுதி செய்த பின்னரும் அதை வெளியிட்டேனா என்றால் இல்லை. சம்பந்தமில்லாமல் ஒழுக்கம் ஒழுங்கு என்று குறிப்பிட்டு ஒரு தலைமையை இழிவு படுத்த, ஷம்சுல்லுஹாவே நீங்கள் முயன்று அதை என் பார்வைக்கு அனுப்பி உள்ளதால்தான் உங்கள் விமர்சனம் யாருக்கு பொருந்தும் என்பதற்காகவே இப்பொழுது எழுதி உள்ளேன். எந்த மாணவரும் அதுமாதிரி எழுதவில்லை என்று உங்கள் வகையறாக்களில் யார் மறுத்தாலும் அதை நெட்டில் அனுப்பி விடுவேன்.


தரங்கெட்டவர்களை தலைவர்களாக ஒப்புக் கொண்டுள்ளவர்கள் யார்? ஒழுக்கம் - ஒழுங்கு என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாத தலைமை எது? இஸ்லாமிய சட்டங்களை தூக்கியெறிந்து விட்டு இயக்கம் நடத்தும் இறையச்சம் இல்லாதவர்கள் யார்? என்பதற்கு இந்த நிகழ்ச்சியைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

பெண்கள் கல்லூரிகளின் கதி என்ன?

உங்கள் அமைப்பின் ஆண்கள் கல்லூரி லட்சணம் இப்படி என்றால் பெண்கள் கல்லூரிகளின் கதி என்ன? என்பதை விவரித்தால் சமுதாயம் தாங்காது. எனவே அது பற்றியும் ஏதாவது மாணவிகள் கடிதம் வெளியிட்டால்தான் உங்களை கண் மூடித்தனமாக பின் பற்றுவோர் திருந்துவார்கள். உங்கள் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் கல்லூரியில் இரட்டை அர்த்தத்தில் பேசினாரா இல்லையா? ஓழுக்கத்தைப் பற்றி எழுதிய நீங்கள் உங்கள் கல்லூரியில் ஆசிரியை பணிக்கு வந்தவரைப் பற்றி வேறு ஒரு ஆணிடம் வர்ணித்தீர்களா இல்லையா? புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற பெயர் வைத்து மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஷவெருண்டோடிய லுஹா| என்ற பெயரில் நான் வெளியிட்ட சி.டி.யில் அது பற்றிய விபரங்கள் உள்ளன.

ஒழுக்கத்தைப் பற்றி எழுதி உள்ள லுஹா அவர்களே, பாக்கர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் காதல் பண்ணினார் என்று சொன்னீர்களா இல்லையா? நீங்கள் இதைச் சொல்லவில்லை என்று மறுத்தால் மேலே சொன்ன நிபந்தனையை செயல்படுத்துங்கள். கண்டதற்கெல்லாம் முபாஹலாவுக்கு அழைக்கும் பாக்கர் இதில் மவுனியாக இருப்பது ஏன்?

உங்கள் தம்பி சொன்ன குற்றச்சாட்டு அல்ல.

மஸ்ஜிதுர்றஹ்மானில் சிறந்த முறையில் பயான் செய்ய வேண்டும் என்றால் மற்ற அறிஞர்களின் பயான்களை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக 19988ல் உங்களுக்கு ஒரு டி.வி.யும் வி.சி.ஆரும் அனுப்பி வைத்தேன். அது மட்டுமன்றி பி.ஜே.ன் வீடியோக்களுடன் அஹ்மது தீதாத், ஜாகிர் நாயக் போன்ற அறிஞர்களின் ஏராளமான ஆங்கில வீடியோ கேசட்;களை அனுப்பித் தந்தேன். அந்த வி.சி.ஆர் ரிப்பேர் ஆனபோது அந்த ரிப்பேர் செலவுகளைக் கூட எனது கணக்கில் எழுதி இருந்தீர்கள் சந்தோஷம். எந்த நோக்கத்திற்காக அனுப்பினேனோ அந்த நோக்கம் நிறைவேறியதா? என்ன செய்தீர்கள். உங்கள் தம்பி சொன்ன குற்றச்சாட்டை இங்கே ஆதாரமாக குறிப்பிடவில்லை.

லுஹா பார்த்த பம்பரமும் ஆம்லெட்டும்;

பி.ஜே. வஹி வருவது சம்பந்தமாக அருமையான ஆய்வுரை வழங்கி உள்ளார் அந்த கேசட்டை பாருங்கள். பார்த்து மக்களுக்கு சொல்லுங்கள் என்பது போன்ற பல குறிப்புகளை போனில் சொல்லி இருக்கிறேன். பார்த்தீர்களா? சொன்னீர்களா? என்ன பார்த்தீர்கள் என்ன சொன்னீர்கள். டி.வி.யில் நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்பதற்கு உங்கள் குத்பா உரைகளே ஆதாரம்.

இரவு 11 மணி ஆகிவிட்hல் டி.வி.யில் தொடை தெரிகிறது, தொப்புல் தெரிகிறது, தொப்புலில் பம்பரம் விடுகிறான், ஆம்லெட் போடுகிறான். இதுதான் உங்கள் குத்பாவாக இருந்துள்ளது. எதைப் பார்த்தீhகளோ அதைச் சொல்லி உள்ளீர்கள். மார்க்க பயான் கேட்க தந்த டி.வி. வி.சி.ஆர்களில் மார்க்க நிகழ்ச்சிகளைவிட மற்ற நிகழ்ச்சிகளைத்தான் அதிகமாக பார்த்துள்ளீர்கள் என்றும் குற்றம் சாட்டுகிறேன். ஒழுக்கக் கேடே உந்தன் மறு பெயர்தான் ஷம்சுல்லுஹாவோ.

பி.ஜே. நான் என்ற அகம்பாவம் பிடித்தவர்.

''இனி பி.ஜே. முகத்தில் முழிக்கவே மாட்டேன், பி.ஜே. நான் என்ற அகம்பாவம் பிடித்தவர், எல்லோரையும் விமர்சிப்பார். அவர் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவார். மீடியாக்கள் அவரிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவார். இது அவரது இயல்பு. இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவர் விஷயத்தில் வாய் திறப்பதில்லை||.

ஷம்சுல்லுஹா அவர்களே பி.ஜே. அவர்களைப் பற்றி மேற்கண்டவாறு சொன்னீர்களா இல்லையா?

தொழாத காபிர்

ஷஷதொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார். அதை எடுத்து எழுதினால் அல் முபீனில் போடுவாரோ? திருப்பி அனுப்புp விடுவாரோ? தெரியவில்லை. இவர் என்ன தப்ஸீர் எழுதுகிறார். தொழுகையில், அமல்களில் பேணுதல் இல்லாதவர். அவரோடு எந்த உறவும் கிடையாது, அவரை வைத்து ஊரில் கூட்டம் போட மாட்டேன், பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டி போகமாட்டேன

என்று முடிவுரை கூறி, பி.ஜே.யை தொழாத காபிராக ஆக்கி அவர் பற்றி எவ்வளவு கீழ்தரமான வார்த்தைகளை கூற முடியுமோ, அவ்வளவு வார்த்தைகளை கூறிய லுஹாவே இதில் எதை மறுப்பீர்கள். எதை மறுப்பதாக இருந்தாலும் நிபந்தனையை செயல்படுத்துங்கள்.

http://mdfazlulilahi.blogspot.com/2004/05/blog-post_15.html

0 comments: