reply-to tamilmuslimbrothers@googlegroups.com
to tamilmuslimbrothers@googlegroups.com
date Jan 5, 2009 10:58 AM
subject {TMB} Re: வென்றார் பீஜே வீழ்ந்தார் பாக்கர்
signed-by googlegroups.com
mailed-by googlegroups.com
'பலஸ்தீன மண்ணில் 600க்கு மேற்பட்ட நமது சொந்தங்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அதனை விடவா?
சகோதரர்களிடையேயும் சமுதாயத்தின் உள்ளேயும் பகைமையையும் வெறுப்பையும் வளர்க்கும் இயக்கங்களும் அதனை நீர் ஊற்றி மேலும் மேலும் வளர்க்க முயலும் அனைத்து நல்ல(!) உள்ளங்களும் திருந்தட்டும்! இல்லையேல் அழியட்டும்!
2009/1/5 Friend of Muslim
அஸ்ஸலாமு அலைக்கும்,
பாக்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் TNTJ(தவ்ஹீத் ஜமாத்)-தின் அடிப்படை
உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்.
நிறுவனத்தலைவர் பதவியை துறந்து, மேலான்மைகுழு உறுப்பினர் ஆகி, TNTJ
(தவ்ஹீத் ஜமாத்)-தை தனது முழுகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பீஜே.
SIM, TMMK, TNTJ (தவ்ஹீத் ஜமாத்) போன்ற அமைப்புகளில் முக்கிய பதவிகளில்
இருந்து தனது பொருளாதாரத்தையும் நேரதையும் இழந்து முஸ்லீம் சமுதாய
வளர்ச்சிக்கு பாடுபட்ட பாக்கரின் பொது வாழ்கை முடிவுக்கு வந்தது.
திறமையும், வேகமும், சமுதாய அக்கறையும் கொண்ட பாக்கர் சரியான நேரத்தில்
சரியான முடிவெடுக்க தெரியாமல் இன்று பழிகளை சுமந்து பொது வாழ்கையில்
அனாதையாக நிற்கிறார்.
பொது வாழ்கையில் இருப்பவர்களுக்கு பாக்கர் ஒரு பாடம்.
-நண்பன்
--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)
Keelakarai Anjal
அல்லாஹுக்காக வாழ்ந்து அல்லாஹ்க்காவே தன் வாழ்க்கையை தியாகம் செய்த பாக்கரை அரசியல் அநாதையாக அல்லாஹ் ஒருபோதும் விடமாட்டான். செட்அப் செயற்குழுவில் பிஜேக்குதான் அவமானமேயன்றி பாக்கருக்கோ மற்ற சகோதரர்களுக்கோ அல்ல! இந்த செட்அப் செயற்குழுவிற்கு பிறகு மக்கள் ஆணவக்காரர் பிஜேயின் ததஜவிலிருந்து விலகிக் கொண்டு இருக்கிறார்கள். இன்ஷh அல்லாஹ் வரும் 7ஆம் தேதி உண்மை தெரியவரும்.
1 comments:
அங்க அப்படி என்னதான் நடக்குது ஒண்ணுமே புரியல! 7ஆம்தேதி என்னங்க தெரியும்.யாராவது கொஞ்சம் புரிய வையுங்களேன்.
Post a Comment