Friday, February 29, 2008

த.மு.மு.க. நெல்லை பொதுக்குழு


மாணவர்களுக்கு ஜுமுஆ தொழுகைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.


fromusman khan
reply-tousman khan ,

tofazlulilahi@gmail.com,

date26 Feb 2008 19:07:48 -0000


hide details Feb 26
தாழையூத்து த.மு.மு.க. கிளையில் த.மு.மு.க. மாணவர் அணி செயற்குழு நடைபெற்றது. மாவட்ட த.மு.மு.க. தலைவரும் செயலாளரும் மாணவர்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தீர்மானம்1.
நபிகள் நாயகத்தின் வழியை பள்ளிகளின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

தீர்மானம்2.

மாணவர்களுக்கு ஜுமுஆ தொழுகைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன் சேட் கான் பேட்டி.



த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.

அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் 27.02.2008 இரவு மனித நீதி பாசறை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் '2006ம் ஆண்டு கோவையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்யான வழக்கில் கைது செய்து தமிழகத்தை பீதிக்கு உள்ளாக்கிய உளவுத்துறை உதவி கமிஷனர் ரத்தினசபாபதி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் போலீசார் கடையநல்லூரில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சதித் திட்டம் திட்டியதாக கடையநல்லூர் பள்ளி மூப்பன் தெருவைச் சார்ந்த ஹக்கீம் (21), அமீர் (30) அப்துல் காதர் (23) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஹக்கீம் மற்றும் அப்துல் காதரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்டதாக அமீரையும் தேடி வந்தனர். இதை கண்டித்து கடையநல்லூரில் 28.02.2008 மாலையில் மனித நீதி பாசறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி மாலையில் கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் முன்பு மனித நீதி பாசறையினர் மற்றும் பொது மக்கள் திரண்டு போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையெடுத்து போலீசாருக்கும், கூடியிருந்த மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றிய நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால், கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைதும் செய்தனர். இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலில் மறுத்த காவல்துறையினர், பின்பு கடையநல்லூர் அரசு மருத்துவமனையி;ல் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

வழக்கு பதிவதற்கு வேண்டிய காவல்துறையில் 4 பேர் தங்களுக்கும் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடையநல்லூர் காவல்துறையின் ஜனநாயக விரோத போக்கை நெல்லை மாவட்ட த.மு.மு.க.உடனடியாக கண்டித்து அறிக்கை விடுத்தது.

த.மு.மு.க.மாவட்ட பொருளாளர் புளியங்குடி எஸ்.செய்யது அலி மற்றும் மாவட்ட துணை செயலாளர் மவ்லவி மிஸ்பாஹி மருத்துவமனைக்கு சென்று காயம்பட்டவர்களை சந்திக்க முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

27.02.2008 அன்று தான் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர், முன்னால் தலைமை நீதிபதி, நீதியரசர் வெங்கடாசலய்யா நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து காவல்துறையினர் மனித உரிமை பேண வேண்டியதன் அவசியம் குறித்து வகுப்பு நடத்தினார். அந்த ஆலோசனை வகுப்புகளையும் குப்பை தொட்டியில் போட்டு, கடையநல்லூர் காவல்துறையினர் மனித உரிமை மீறல் செயலை நடத்தியுள்ளனர்.

த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இவ்விசயத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு கடையநல்லூரில் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸஸ் பெறுவதுடன் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.


தகவல்.
K.S.ரசூல் மைதீன்,
நகர தலைவர்
0091- 9943144666

நெல்லை மேயருக்கு த.மு.மு.க. நகர தலைவரின் கோரிக்கை

பெறுநர்
உயர்திரு மேயர் அவர்கள்,
திருநெல்வேலி மாநகராட்சி.

பொருள் : பொது மக்களின் குடிநீர் இணைப்பை துண்டிப்பது சம்பந்தமாக.
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக.
ஐயா,
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 29வது வார்டுக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 1 முதல் 12 தெரு வரை சுமார் 3000 க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்ட வறுமையில் வாடும் மக்களாவர். இப்பகுதி வீடுகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமான பொது நல்லிகள் இல்லை. ஒரு சில வீடுகளில் இருக்கும் குடிநீரை 10 வீட்டுக்காரர்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், புதியதாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு மாநகராட்சி வீட்டு தீர்வை போட்டு கொடுக்காததால், குடிநீர் இணைப்பு பெற முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
கடந்த 4 தினங்களுக்கு முன்பு மாநகராட்சி இளநிலை பொறியாளர் தலைமையில் ஃபிட்டர் மற்றும் சில மாநகராட்சி பணியாளர்கள் ஹாமீம்புரம் 5வது மற்றும் 6வது தெருவுக்கு வந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஏழை, எளிய மக்களின் வீடுகளில் இருந்து வரக்கூடிய குடிநீர் இணைப்புகளை துண்டித்து விட்டார்கள். இதுபோல், சுமார் 20 இணைப்புகளை துண்டித்து விட்டார்கள். மேற்படி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம், பொது மக்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, மேற்படி இணைப்பு முறையாக எடுக்கவில்லை என்று காரணம் கூறுகிறார்கள்.
குடியிருப்புவாசிகளிடம் விளக்கம் தர அவகாசம் வழங்காமல் அவசர கதியில் பொது மக்களின் குடிநீர் உரிமையை பறித்துள்ளனர். இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இச்செயலை உடனே தாங்கள் தடுத்து நிறுத்தி துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும், இச்செயல் தொடராமல் பொது மக்களின் அடிப்படை குடிநீர் தேவை பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், குடிநீர் இணைப்புகளுக்கு முறையாக வரி விதிப்பு செய்து புதிய வீடுகளுக்கு வரி விதிப்பு செய்யவும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு,


K.S.ரசூல் மைதீன்,
நகர தலைவர்
0091- 9943144666

Wednesday, February 27, 2008

தமுமுக அதே வழியில் பயணிக்கும்!

from Muthupettai Admin
தமுமுக அதே வழியில் பயணிக்கும்!
அரசியல் வெற்றிடத்தை நிரப்ப புதிய கட்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கடந்த ஆகஸ்ட் 26, 2007 அன்று தஞ்சை மாவட்ட பாபநாசத்தில் கூடியபொழுது.., தேர்தலில் பங்கெடுத்து நேரடி அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியிருந்தது. தமிழகத்தில் தனி இடஒதுக்கீடு பெற்று சமுதாய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது.

அப்பாவி கோவை சிறைவாசிகளின் வழக்கை விரைந்து முடிக்க சட்டரீதியாக போராடி, அதில் வெற்றி கண்டு மனித உரிமைகளை காப்பாற்றியது - என இருபெரும் கடமைகளை நிறைவு செய்துள்ள நிலையில், சமுதாய மக்களின் பேராதரவும் பெருகியுள்ள சூழலில், தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்புதல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 22.02.08 அன்று தமுமுகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது.

பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் கள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் பல்வேறு கருத்துகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடத்தப் பட்டன.

தமுமுகவை பெயர் மாற்றத் துடன் அரசியல் கட்சியாக மாற்றுவது,

தமுமுகவின் வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது, என இரு தலைப்பில் சாதக பாதகங்கள் அலசி ஆராயப்பட்டன. இறுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இப்போது இருப்பது போன்ற எழுச்சியுடன் சமுதாய மற்றும் மார்க்கப் பணிகளை மேற்கொண்டு சமுதாய இயக்கமாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம்களின் தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கி தமுமுகவின் வழிநடத்தலில் அரசியல் பணி ஆற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய அரசியல் கட்சி என்பது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட இந்து மக்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றும் வகையில் முழுமையாகிற ஜனநாயக கட்சியாக செயல்பட வேண்டும் என்றும், அதன் முக்கிய பொறுப்புகளில் அரசியலில் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூடுதலாக ஆய்வு செய்யவும், தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவுகளை திட்டமிடுவ தற்கும், அமைப்பு நிர்ணய சட்டத்தை உருவாக்குவதற்கும், குறிக்கோள்களை வடிவமைப்பதற்கும் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில்.

பி. அப்துஸ் ஸமது (மாநிலச் செயலாளர்)
மௌலா. நாசர் (மாநிலச் செயலாளர்)
பேரா. ஹாஜாகனி (மாநில துணைச் செயலாளர்)
ஜெ. அவுலியா (மாநில தொழிலாளர் அணி செயலாளர்)
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐவர் குழு மார்ச் 31, 2008 தேதிக்குள் தனது அறிக்கைகளை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கைகள் குறித்து தலைமை நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்கும்.

புதிய அரசியல் கட்சி குறித்து கருத்துக்களை தெரிவிக்க விரும்புபவர்கள் தங்கள் ஆலோசனைகளை எழுத்துமூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு மார்ச் மாதம் 20 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். வெளிநாடுகளில் உள்ளவர்கள் ற்ம்ம்ந்அற்ம்ம்ந்.ண்ய் என்ற மின்னஞ்சல் வழியாக கருத்துகளை அனுப்பலாம்.

கட்சிக்கான பெயர்

கொடி வண்ணம் (வரைந்து அனுப்புக)

கொள்கைகள் மற்றும் விதிகள்

தமுமுகவுக்கும், புதிய அரசியல் கட்சிக்குமான உறவு

வேட்பாளர் தேர்வு முறைகள்

கட்சிக்கான தனித்தன்மைகள்

நிர்வாகப் பொறுப்புகளை நிரப்புவது ஆகியன குறித்து மட்டும் தங்கள் ஆலோசனைகளை புரியும் வகையில், தெளிவான எழுத்துகளில் எழுதி அனுப்ப வேண்டும். தமுமுக சகோதரர்களாக இருந்தால் அவர்கள் தங்கள் பொறுப்பு களை குறிப்பிட வேண்டுகிறோம். மற்றவர்கள் தங்கள் முகவரியோடு ஆலோசனைக் கடிதங்களை அனுப்ப வேண்டுகிறோம்.

இவண்
தலைமை நிர்வாகக் குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

முகவரி:
அரசியல் ஆய்வுக்குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
7, வடமரைக்காயர் தெரு,
சென்னை - 600 001

Friday, February 22, 2008

மவுலிது எனும் அரபி பாட்டு புத்தகத்தில் உள்ள முன்னுரை.

சுபுஹான மவுலிது எனும் இந்த அரபி பாட்டு புத்தகத்தை அஷ;nஷய்கு அல் கதீப் முஹம்மது மதனி எழுதினார் என்றும் அல் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அபீ ஹாமித் முஹம்மது கஸ்ஸாலி எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது என்று எழுதப்பட்டுள்ளது.

மவுலிது எனும் அரபி பாட்டு புத்தகத்தில் உள்ள இந்த முன்னுரை அரபு தமிழில் உள்ளது. அதாவது தமிழை அரபியில் எழுதி உள்ளனர். அரபு தமிழ் தெரிந்தவர்கள் இதனை தமிழில் டைப் செய்து அனுப்பலாம்.





Wednesday, February 20, 2008

பாதிக்கப்பட்ட புளியங்குடி அப்துர் ரசீது குடும்பத்துக்காக

from usman khan 12:28 pm
to fazlulilahi@gmail.com,
date 20 Feb 2008 08:28:17 -0000

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்சா அல்லாஹ். நெல்லை த.மு.மு.க. சார்பாக கடையநல்லூரில் மார்ச் 14 அன்று கவன ஈர்ப்பு பொதுக் பொதுக்கூட்டம் நடை பெற உள்ளது. முக்கியமான 2 கோரிக்கைகளை முன் வைத்து இந்தக் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

கோரிக்கை 1.
19.12.2000 அன்று பாளை கிரசண்ட் நகர் பள்ளியில் வைத்து தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்த புளியங்குடி சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் உண்மைக் குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்ய வேண்டும்.

கோரிக்கை 2.
அன்று தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ரகுமான் கான் தமிழக அரசு சார்பாக வாக்களித்த ரூபாய் 2 இலட்சம் கருணை தொகை (ரசீது மகன்தான் கொலையாளி என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தவறாக கைது செய்ததால் வழங்கப்பட்ட பணம் திரும்ப பெறப்பட்டது)அதை மீண்டும் வழங்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்தில் த.மு.மு.க. மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ ரசாதி, உரையாற்றுகின்றார்கள். பொதுக் கூட்டத்தின் நோக்கம் வெற்றி பெற. பாதிக்கப்பட்ட புளியங்குடி ரசீது குடும்பத்துக்கு உரிய ஈடு கிடைக்கத் துஆச் செய்யவும்.

assalamu alaikaum,
nellai tmmk sarbaga kadayanallur l mar 14 insha allah oru "kavana erpu" podukoottam natatha uthesithu ullom.2 korikaigal. 19-12-2000 l palay crecent nagar palliyiyil vaithu padukolai seyapatta puliyangudi thableeq sagotharar padukolaiyil unmai kutravaligalai cbcid police kaidu seyya vendum.2 andraya thamilaga varuvai amaichar thiru raguman khan thamilaga arasu sarbaga vakkalitha rs 2 lakh karunai thogai(rasheed magan than kolaiyali ena thavaraga kaidu seyyapattathal valangapattu thirumba perapattathu) valangapadavendum.melum avar kudambathil oruvaruku arasu velai valanga pada vendum.inda podukoottathil tmmk manila thalaivar prof m,h.jawahirullah matrun thunai podu seyalalar j.s.rifayee.urai atrugindranar.
podukoottathin nokkam vetri pera anaivarum dua seyyavum.

த.மு.மு.க. சார்பில் குர்ஆன் கிளாஸ்.




நெல்லை த.மு.மு.க. சார்பில் குர்ஆன் கிளாஸ் நடைபெறும் இந்த இடம் பற்றி விபரம் அறிய இதனை கிளிக் செய்யவும்.
http://fazlulilahi.blogspot.com/2007/09/1880-1989.html

நடை பாதைகளை சீரமைக்கும் த.மு.மு.க.

தழையூத்தில் அரசு இயந்திரங்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. மின்னல் வேக வாகனங்கள் கனரக வாகனங்கள் கண் மூடித் தனமாய் ஓடும் லாரிகள் இவற்றால் பள்ளி செல்லும் குழந்தைகள் படு பரிதாபம். எனவே நடை பாதைகளை சீரமைக்கும் பணியில் த.மு.மு.க. ஈடுபட்டுள்ளது. மாவட்ட செயலாளர் உஸ்மான் தலைமையில் தொண்டரணி களப் பணி ஆற்றுகிறது.

Tuesday, February 19, 2008

இந்துக்கள் அடையாளம் காண வேண்டும்.


தென்காசி: கேரளாவில் இருந்து வெடி மருந்து கொண்டு வந்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம், மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி குண்டு வெடித்தது.

இது தொடர்பாக தென்காசி போலீசார் 7 பேரை கைது செய்தனர். இந் நிலையில் அமோனியம் நைட்ரேட் வெடி மருந்தை கேரளாவில் இருந்து வாங்கி வந்ததாக கடையநல்லூர் மாவடிக்காலை சேர்ந்த ரத்னசாமியின் மகன் சிவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் கடையநல்லூர் நகர இந்து முன்னணிச் செயலாளர் ஆவார்.





மலேசிய நண்பன் நாளிதழில் ஜே.எஸ்.ரிபாஈ பேட்டி.
http://mdfazlulilahi.blogspot.com/2007/11/blog-post_3930.html

தென்காசி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?
http://mdfazlulilahi.blogspot.com/2007/10/blog-post_28.html

தென்காசி அப்பாவிகளை விடுதலை செய்
http://mdfazlulilahi.blogspot.com/2007/10/blog-post_27.html

காசி இந்துக்களின் புனித தலம். அது வட நாட்டில் உள்ளது. வட காசியான அது காசி என்று மட்டுமே சொல்லப்படுகிறது. அதே மாதிரி தெற்கில் காசி கோயில் உள்ளதால் இதற்கு தென் காசி என பெயர் ஆனது. இந்துக்களின் புனித நகரில் குண்டு வைக்கும் இந்து முன்னணியினரை இந்துக்கள் அடையாளம் காண வேண்டும்.

Friday, February 15, 2008

நெல்லை மாவட்ட த.மு.மு.க. செய்திகள்.





வீரியமிக்க இந்த போராட்டத்தை உங்கள் ஊரிலும் அறிவிக்கலாமே.
http://mdfazlulilahi.blogspot.com/2000/06/blog-post.html

அப்பாவி அப்துல் ரசீது பிரச்சனைக்கு நியாயம் கிடைக்குமா?


Saturday, February 09, 2008

தெரு முனை பிரச்சாரம்.

from usman khan
theru munai pracharam in tnly town valukodai on behalf of 51st ward tmmk held.palay rafeeq,i.usmankhan,moulavi bisbah addressed.

Friday, February 08, 2008

"குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்?"

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்


http://tmpolitics.blogspot.com/2008/02/blog-post.html
"குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்?"

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi




CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO






அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்


தமிழ் முஸ்லிம் மீடியா



--
Posted By முகவைத்தமிழன் to தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை at 2/08/2008 09:43:00 PM

சுபுஹான மவுலிதில் பிடிப்பு உள்ளவர்கள் அதை வெளியிட ஏன் வெட்கப்பட வேண்டும்.

On 1/8/08, Shahadullah2006 Basirudeen wrote: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தாங்கள் 'சுபுஹான மௌலிதில் தவறில்லை!' என்ற கட்டூரைக்கு தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன். தாங்கள் எனக்கு 'பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்' என்பதை அனுப்பிவைத்தமைக்கு நன்றி. விடாது கருப்புவில் பதிவு செய்த ' வெளிச்சத்திற்கு வந்த உண்மை! ' இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம்.
http://karuppupaiyan.blogspot.com/2007/12/blog-post_13.htmlசகதுல்லாஹ்இ
துபை.
இது சகதுல்லாஹ் 1.8.08 அன்றுநமக்கு அனுப்பிய கடிதம்

from MohamedFazlul Ilahi hide details Jan 8
to Shahadullah2006 Basirudeen
date Jan 8, 2008 6:14 PM

வஅலைக்குமுஸ்ஸலாம் நான் ஷhர்ஜா மாதம் வந்துள்ளேன் அங்கு நெட் வசதி இல்லை. துபை வந்த இடத்தில் அவசரமாக எழுதியதுதான் ஹிஜிரி முடிந்தால் எனது டு நம்பருக்கு போன் போடவும்
இது 8.0.08 அன்று நாம் சகதுல்லாவுக்கு அனுப்பிய பதில்

from MohamedFazlul Ilahi hide details Jan 16
to shahadullah2006@gmail.com
date Jan 16, 2008 11:08 AM
mailed-by gmail.com

உங்க செல் நம்பர் தரவும் 0559080344

from MohamedFazlul Ilahi hide details Jan 16
to shahadullah2006@gmail.com
date Jan 16, 2008 11:32 AM
subject Re:
mailed-by gmail.com
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் கம்யூட்டர் சென்டருக்கு வந்துதான் டைப் செய்ய வேண்டி இருக்கிறது. ஸலவாத்து என்பது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகும். இறைவனிடம் ஒரு கோரிக்கையை வேண்டுதலை எத்தனை முறையும் வலியுறுத்தலாம். ஸலாம் என்பது முகமன் ஆகும். சுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் இவை துதித்தல் ஆகும்.

இவ்வாறு துதிக்க கற்றுக் கொடுத்த இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் யா அல்லாஹ் யாஅல்லாஹ் என 33 முறை அழைக்க கற்றுத் தரவில்லை. துதித்தல் அழைத்தல் இவற்றிலேயே வித்தியாசம் இருக்கிறது. பொருள் உணர்ந்து செயல்பட்டால் பிரச்சனைகள் வராது இன்னும் விரிவாக எழுத நேரம் இல்லை வஸ்ஸலாம் இது 16-1-08 அன்று சகதுல்லாஹ்வுக்கு நாம் எழுதிய பதில்

from Shahadullah2006 Basirudeen hide details Jan 20
to MohamedFazlul Ilahi
date Jan 20, 2008 5:52 PM
subject Re:
mailed-by gmail.com

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

நான் கேட்டது இதுவல்ல. கூலியைப்பற்றித்தான். அதற்கு உங்கள் பதில் என்ன?
" வெளிச்சத்திற்கு வந்த உண்மை! " இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம்.

http://karuppupaiyan.blogspot.com/2007/12/blog-post_13.html

வஸ்ஸலாம்
சகதுல்லாஹ

இது 20.1.08 சகதுல்லாஹ எழுதியது. அவர் எம்மிடம் கேட்டிருப்பது கூலியைப் பற்றித்தான் எனவே கூலியைப் பற்றி பதில் எழுதி உள்ளோம்.

இப்பொழு சகதுல்லாவுக்கும் நமக்கும் உள்ளது மவுலிதுக்கு இறைவனிடம் கூலி உண்டா என்பது பற்றித்தான். கம்யூட்டர் சென்டருக்கு வந்து கியூவில் இருந்து இடம் பிடித்து பதில் எழுத வேண்டிய நிலையில் மதாம் உள்ளது. விரைவில் சொந்தமாக கம்யூட்டர் வாங்கி லைன் வாங்கிய பின் மற்றவற்றுக்கு விரிவாக பதில் தருவோம். இப்பொழுது மவுலிது தான் முக்கிய சப்ஜக்ட். எனவே நாம் குறிப்படுள்ள அரபு தமிழில் உள்ள சுபுஹான மவுலூதின் முதல் பக்கத்தை வெளியிடட்டும்.சுபுஹான மவுலிதில் பிடிப்பு உள்ளவர்கள் அதை வெளியிட ஏன் வெட்கப்பட வேண்டும.

Wednesday, February 06, 2008

பாம்பால் இந்த உலக வாழ்வில் உயிருக்குத்தான் ஆபத்து.

பாம்பு என்றால் படையே நடுங்கும். படையே நடுங்கும் பாம்பால் இந்த உலக வாழ்வில் உயிருக்குத்தான் ஆபத்து. உலக வாழ்வுதான் பாழ். மவுலிது கூட்டத்தால் மறுமை வாழ்வே பாழ். பார்க்க அழகாக இருக்கும் பாம்பைப் போல் தான் மவுலிது கூட்ட மவுலவிகளும் அழகாக இருப்பார்கள். வித விதமான ஜிப்பாக்கள். பாம்பு படம் எடுத்து நிற்பது போன்ற கலர் கலரான வித்தியாசமான தலைப்பாக்கட்டுகள். அவற்றைப் பார்த்தால் உங்களுக்கு இந்த பாம்புகள் நினைவே வர வேண்டும்.















Sidewinder rattlesnake:



Rattlesnake pictures

அமெரிக்காவில் இஸ்லாத்தின் பெயரால் அட்டகாசம் செய்து வரும் ஷpயா க்கள்.

தமிழகத்தில் மவுலிது கத்தம் பாத்தியா ஓதி வயிற்று பிழைப்பு நடத்தி வரும் கூட்டத்தினருக்கு இந்த வழி கெட்ட பைத்தியக்கார ஸியாக்கள் எழுதிய நூல்கள்தான் மூல ஆதாரங்கள்.மவுலிது கோஸ்டிகளின் மூலப் பிதாக்கள்தான் இந்த ஸியாக்கள்.























الله عليه في أمريكا












ஸியாக்களின் முட்டாள்தனங்களை இந்த சைட்டுகளில் காணலாம்http://sweetshenu. multiply. com/video/ item/950

http://sweetshenu. multiply. com/video/ item/951

http://sweetshenu. multiply. com/music/ item/564



Shi'ites- The Companions and Associates
Imam 'Ali(A.S.) said:
Surely, Allah has chosen for us followers (Shi'ites), who assist us and are happy at our happiness and are sad in our sadness.
Ghurar al-Hikam, Vol: 1/ pg.: 235.







Long live the banner of Islam which was saved by the holy blood of the Martyrs in Kerbala..



Hussain Zindabaad!!! !!!!!!!


Every day is Ashura and every land is Kerbala

Tuesday, February 05, 2008

Sangh Parivar activists arrested for blasts in RSS ऑफिस By M.H. Jawahirullah


Posted February 5th, 2008 by kashif
Crime/Terrorism
Indian Muslim
By M.H. Jawahirullah

The cat is finally out of the bag. In numerous bomb blasts that have taken place in the country, the investigating agencies as well as the media swoop on certain Muslim organisations and brand them as terrorists, who perpetrated the ghastly crime.

Irrespective of whether the crime has taken place in a Masjid or Mandir or Market, the same stereotype stories are flashed everywhere. However the Tamilnadu Police have turned the tables and their investigations have turned the tide towards the real perpetrators of such crimes. It has arrested 3 Sangh Parivar activists for triggering blasts in the RSS office at Tenkasi.

Tenkasi is a busy town in Tirunelveli District of Tamilnadu. Since its location is close to the famous Courtallam waterfalls it attracts a large number of tourists. Hindus belonging to various castes as well as Muslims and Christians have been living in harmony in this town from time immemorial. Tenkasi means Kasi of South. This town has a famous temple called Kasi Viswanathar Temple. Though the local Sangh Parivar outfit called Hindu Munnani has been long objecting to the renovation of the Bazaar Masjid situated very near to the temple, perfect communal harmony has prevailed in this town. Muslims living in this town are basically involved in various kinds of trade.

The Sangh parivar elements have been trying to communally polarise this town for a long period of time. However their attempts in the past have become futile. But the killing of Kumara Pandian, an activist of Hindu Munnani in December 2006 disturbed the peaceful atmosphere in Tenkasi. Kumara Pandian was murdered by group of Muslim gangsters out of personal animosity. However the Sangh Parivar elements targeted leading Muslim businessmen as well as Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) and alleged they were behind the murder. On March 2, 2007, Mohideen Sait Khan the then District President of TMMK and resident of Tenkasi was brutally attacked by Hindu Munnani activists. He suffered grievous injuries in several parts of his body. However he survived the attack. The police arrested a handful of Hindu Munnani activists in this case.



Tenkasi blast accused

Tenkasi was now boiling with communal fervour. On 14th August (just a day before the Independence Day Celebrations) 6 persons (3 Hindus and 3 Muslims) were hacked to death in a fight between two groups. These two groups comprised persons who were charged for the Murder of Kumara Pandian and assault on Mohideen Sait Khan and were out on bail. Police clamped down on both sides and arrested a number of persons from both communities.

In the aftermath of these incidents, when Tenkasi was limping back to normalcy just two days before the Republic day, on 24th February, there were bomb blasts in the RSS office in Tenkasi and in the Bus Stand around 9 pm. The media carried big stories about the blasts. The Sangh Parivar organised demonstrations in various parts of the state, demanding the arrest of Muslim ‘terrorist’, who according to them have committed the crime. However the Tamilnadu Police did not budge like their counterparts in other states. A special team led by Mr. Kannappan, DIG, Tirunelveli range made a thorough investigation and have arrested so far 3 persons S Ravi Pandian (42), a cable TV operator, S Kumar (28), an auto driver, both from Tenkasi, and V Narayana Sharma (26) of Sencottai, all Sangh Parivar activists. The last name accused had assembled 14 pipe bombs in the office of Ravi Pandian.

Explosive experts were deployed to probe the blasts at the RSS office and the bus-stand. Earlier it was thought that unidentified persons had hurled crude bombs at these places. But now it has been found that low-intensity 'pipe' bombs had been placed in these areas, a police official told PTI. The power to the area was disconnected before the incident.
According to Sanjeev Kumar, IG, South Zone, the bomb blast inside the new bus stand was planned to divert the police investigation. DIG of Police Kannappan said the trio tested the capacity of the bombs at Papanasam before executing the plan. Since the bombs contained substances like ammonium nitrate, electric detonators, batteries and timer devices, the explosion was possible within 30 to 40 seconds, said Kannappan.

The Investigation is still going on. The Police said 14 pipe bombs were assembled and the operations began from July last year. The arrested persons have confessed that the trio executed the plan to create a divide between the rival communities and thereby pave way for a backlash and generate sympathy for the family of the four deceased. They have also confessed that in the past they could not generate support from the Hindu community in Tenkasi and thought this blast would give the right impact.

With the Lok Sabha elections approaching, it is reliably learnt that Sangh Parivar outfits want to repeat Coimbatore in Tenkasi to get sympathy votes. The BJP which contested the last Assembly elections alone drew a blank. It is desperate to mobilise the Hindu votes and enacted the pranks in Tenkasi. Kudos to Tamilnadu Police who have exposed their nefarious intentions.

The Tirunelveli Police have also indicated that the explosives used in Tenkasi are similar those used in the Makkah Masjid blast at Hyderabad. They have also indicated that these blasts would not have been triggered without the knowledge of the top brass of Sangh Parivar outfits in Tamilnadu.

In the light of the revelations of the Tamilnadu Police, the CBI should reinvestigate the Makkah Masjid Blasts and other Blasts which took place in different parts of the country. In all these blasts, there is a general feeling that mechanically the investigating agencies have blamed certain outfits and booked innocent persons instead of the real accused. Will the CBI and Home Ministry wake up?

---------------------------------------------------
Writer is the president of TMMK.

Monday, February 04, 2008

காவல் துறைக்கு நன்றி

What a difference in 17 years.

from Ahmad Imam AbdulHakim

How many of us could find Dubai on the map in 5 minutes??

What a difference in 17 years. Just shows what a little oil money can do

Dubai in 1990
The same street in 2003
Last year
Dubai is said to currently have 15-25% of all the world's cranes.

The Dubai Waterfront. When completed it will become the largest waterfront development in the

world.


All of this was built in the last 5 years, including that island that looks like a palm tree.
The Palm Islands in Dubai. New Dutch dredging technology was used to create these massive man

made islands. They are the largest artificia l islands in the world and can be seen from space.

Three of these Palms will be made with the last one being the largest of them all.


Upon completion, the resort will have 2,000 villas, 40 luxury hotels, shopping centers, movie

theaters, and many other facilities. It is expected to support a population of approximately

500,000 people. It is advertised as being visible from the moon.




The World Islands. 300 artificially created islands in the shape of the world. Each island will

have an estimated cost of $25-30 million.


The Burj al-Arab hotel in Dubai. The worlds tallest hotel. Considered the only

'7 star' hotel and the most luxurious hotel in the world. It stands on an artificial

island in the sea.


Hydropolis, the world's first under water hotel. Entirely built in Germany and

then assembled in Dubai, it is scheduled to be completed by 2009 after many delays.




The Burj Dubai. Construction began in 2005 and is expected to be complete by

2008. At an estimated height of over 800 meters, it will easily be world's tallest

building when finished. It will be almost 40% taller than the the current tallest building,

the Yaipei 101.


This is what downtown Dubai will look like around 2008-2009. More than 140 stories of the Burj

Dubai have already been completed. It is already the worlds tallest man made structure and it

is still not scheduled to be completed for at least another year

The Al Burj. This will be the centerpiece of the Dubai Waterfront. Once completed it

will take over the title of the tallest structure in the world from the Burj Dubai.



Recently it was announced that the final height of this tower will be 1200 meters.
That would make it more than 30% taller than the Burj Dubai and three times as tall as

the Empire State Building. This is a city on crack.





The Burj al Alam, or The World Tower. Upon completion it will rank as the world's highest

hotel. It is expected to be finished by 2009. At 480 meters it will only be 28 meters shorter

than theTaipei 101.




The Trump International Hotel & Tower, which will be the centerpiece of one

of the palm islands, The Palm Jumeirah.




Dubailand. Currently, the largest amusement park collection in the world is Walt Disney World

Resort in Orlando, which is also the largest single-site employer in the United states with

58,000 employees. Dubailand will be twice the size.




Dubailand will be built on 3 billion square feet (107 miles^2) at an estimated $20 billion price tag.

The site will include a purported 45 mega projects and 200 hundred other smaller projects.

DubaiSports City . A huge collection of sports arenas located in Dubailand

Currently, the Walt Disney World Resort is the #1 tourist destination in the world. Once fully

completed, Dubailand will easily take over that title since it is expected to attract 200,000 visitors

daily.


The Dubai Marina is an entirely man made development that will contain over 200 highrise

buildings when finished. It will be home to some of the tallest residential structures in the

world. The completed first phase of the project is shown. Most of the other high rise buildings

will be finished by 2009-2010.



The Dubai Mall will be the largest shopping mall in the world with over 9 million

square feet of shopping and around 1000 stores. It will be completed in 2008.



Ski Dubai, which is already open, is the largest indoor skiing facility in the

world. This is a rendered image of another future indoor skiing facility that is being planned


Some of the tallest buildings in the world, such as Ocean Heights and The Princess Tower, which

will be the largest residential building in the world at over a 100 stories, will line the Dubai Marina.

The UAE Spaceport would be the first spaceport in the world if construction ever gets under way.

I'm not joking...

Some other crazy .. The Dubai Metro system, once completed, will become the largest fully

automated rail system in the world. The Dubai World Central International Airport will become

the largest airport in size when it is completed. It will also eventually become the busiest airport

in the world, based on passenger volume. There are more construction workers in Dubai than

there are actual citizens.

Sunday, February 03, 2008

நாம் நிற்பது நாற்சந்தியில்.....?

from Abdul Jabbar hide details Feb 1 (3 days ago)
reply-to TAFAREG@yahoogroups.com
to tafareg@yahoogroups.com
date Feb 1, 2008 10:37 AM
நான் எழுதிய ஒரு கட்டுரையில், " இன்றைய முஸ்லிம் சமூகம் வலப்பக்கம் திரும்புவதா, இடப்பக்கம்
போவதா, நேரே செல்வதா அல்லது வந்த இடத்துக்கே திரும்புவதா என்று புரியாமல் நாற்சந்தியில் நின்று
தவித்துக்கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கு உடனடியாக ஒரு மாற்றம் வேண்டும் என்று
விரும்பினேன் - ஆதங்கப்பட்டேன். ஆனால் அது நடப்பதுபோல் தெரியவில்லை என்பது மட்டுமல்ல;
நடப்பதற்கான அறிகுறிகள் கூடத் தென்படக்காணோம்.

மகள் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அமீர் ஜவஹர், தமிழன் தொலைகாட்சியில், "ஒற்றுமையை நோக்கி.."
என்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நம் முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஒற்றுமையின்மையின் காரண காரியங்கள், அது எற்படுவதற்கான வழி
வகைகள் என்று பல தரப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள் இதில் என்னுடைய பேட்டியும் இரண்டு
பகுதிகளாக இடம் பெற்றுள்ளது

இந்த நிகழ்ச்சி பற்றி கருதுச் சொன்ன மவுலவி பீஜே இதை ஒரு கோமாளிக்கூத்து என்று ஆரம்பத்தில்
கூறியதாக வருத்தப் பட்ட அமீர், பிறகு பீஜே தன் கருத்தை மாற்றிக் கொண்டதாகவும் சொன்னார்.

ஆனால் சில தினங்களுக்கு முன் வின் தொலைக்காட்சியில் நடந்த அவரது 'கேள்வி-பதில்'நிகழ்ச்சியில்
"பிரிவு ஏற்படத்தான் செய்யும். ஒரே குழுவாக இருப்பது நடக்காத காரியம். நடப்பது தவறு. அதைச்சுட்டிக்
காட்டி நல்லதுகளை எடுத்துச் சொல்கிறோம். அப்போ கொஞ்சம் பேர் அங்கிருந்து பிரிந்து நம்மகிட்டே
வரத்தான் செய்வாங்க. அதைத் தடுக்க முடியாது. அப்படி பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே நாமெல்லாம்
ஒண்ணாயிடுவோம். ரசூலுல்லா காலத்தில் குறைஷிகள் ஒண்ணாத்தான் இருந்தாங்க, பிறகு பிரிஞ்சி, பிரிஞ்சி
வந்து கடைசியிலே ஒண்ணாயிடல்லியா" என்று ஒரு வினோதமான காரணத்தை முன் வைத்ததன் மூலம்
தன்னைப் பொறுத்தவரை ஒற்றுமைக்கான வாசற்கதவை இழுத்து மூடி விட்டார் என்றே கொள்ள வேண்டியதாக இரூக்கிறது.

இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலர் ஹக்கிம் சத்தார்
பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெற்ற பேரணியைக் குறித்துப் பேசுகையில், "உணர்ச்சி வசப்பட்டு
என்ன பிரயோஜனம் ? அறிவு பூர்வமாகச் சிந்தியுங்கள். முஸ்லிம் லீக் காரர்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கக்
கூடியவர்கள்" என்று தங்கள் கையாலாகத் தனத்துக்கு சப்பைக்கட்டு கட்டினார். பொதுவாக முஸ்லிம் லீக்
கட்சியினர் Easy-chair intellectuals - சாய்வு நாற்காலி சண்டப்பிரசங்கிகள் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.
அதை நிரூபிப்பது போலவே ஹக்கிம் சத்தாரின் பேச்சும் அமைந்தது. அதைவிட கலிமாச் சொன்ன ஒவ்வொரூ முஸ்லிமும் முஸ்லிம் லீக் தான் என்று அவர் அடித்த ஜோக்கை நினைத்து யாரும் வாயால்(?) சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை.

ஒரு 'இஃப்தார்' நிகழ்ச்சி. நான் தொகுத்து வழங்கினேன். அநேகமாக எல்லா முஸ்லிம் தலைவர்களும் ஆஜர்.
எல்லோருமே ஒற்றுமையை வலியுறுத்தியே பேசினார்கள். கடைசியாக தேசீய லீகைச் சேர்ந்த அப்துல் காதர்
என்கிற பெரியவர் பொட்டார் ஒரு குண்டு, "என்ன எல்லாரும் ஒத்துமை ஒத்துமைன்னு பேசிக்கிட்டு
இருக்கீக. எல்லாரும் அவங்க, அவங்க அமைப்பை கலச்சிப்புட்டு எங்க கட்சிக்கு வந்துடுங்க எல்லாம் சாரியாப் போகும் ஒத்துமை வந்துடும் என்றார்." - கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா ?

இப்போது அந்த தேசிய லீகுக்குள்ளேயே பிளவு. 'கோனிக்கா' பஷீர், தான் தான் இன்னமும் தலைவர் என்று
சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியின் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் செய்யது இனாயத்தூல்லா
சாகிபை தலைவராக அறிவித்துள்ளார்கள். இவர் பல்வேறு இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும்
முகமாக எடுக்கப்பட்ட முயற்சிகளில் முனைந்து முன் நின்றவர். தன்னுடைய நோக்கம் பதவியல்ல;
ஒற்றுமைக்கான தொடர்ந்த முயற்சிதான் என்று தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

ஒற்றுமை பற்றி ஒரு தலைவரிடம் நான் பேசியபோது, "நானும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்கிறேன். ஆனால் அபூ ஜஹில்களோடு யாருங்க சேருவா" என்று என்னை அதிர வைத்தார்.

நான் இதற்கு முன்பு 'தஃப்ரகில்' எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் ஒற்றுமை என்கிற
விஷயத்தில் மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஆசைப்படுகிறார்கள். ஆதங்கப்
படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தலைவர்கள் மத்தியிலோ அல்லது தொண்டர்கள் மத்தியிலோ இப்போதுள்ள நிலையிலிருந்து மாறுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளையும் காணோம்.

ஆக, We are back to square one - நாம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி இருக்கிறோம். and we are at the cross-roads -
நம் சமூகம் நிற்பது நாற்சந்தியில்.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

Friday, February 01, 2008

பொறுப்புள்ள அரசாக இருந்தால்.

ஆபத்தான வளைவுகளில் உள்ள ரோடு. பொறுப்புள்ள அரசாக இருந்தால் தடுப்புகள் அமைத்து இருக்கும்.


காதலர் தினம் ! பிப்ரவரி १४ Valentine Day

வாலன்டைன் - என்பது ஒரு கிறிஸ்தவ மத குருவின்
பெயர்.காதலர் தினமாக கிறிஸ்வர்கள், இன்னும் பலர் இதனை
பிப்ரவரி 14ம் திகதி குதுகலமாக, சிவப்புரோஜா மலர்கள் பரிமாறி,
காதல் வார்த்தைகள் கூறி, காதல் வாழ்த்து அட்டைகள் அனுப்பி,
சிவப்பு ஆடைகளணிந்து கொண்டாடும் நாள்! இது எவ்வாறு
தோன்றியது என்பதற்கு 3 விதமான கருத்துகள் உள்ளன.
எனினும் இது முக்கியமாக கிரேக்க சிலைகளுடனும் மேலும்
கிறிஸ்தவ மத குரு வாலன்டைனுடனும் தொடர்புடையது.

இந்த நாளை எமது முஸ்லிம் வாலிப ஆண்களும் பெண்களும்
உலகளாவிய அமைப்பில் கொண்டாடி வருவது பெரும்
மனவருத்தத்திற்குறியது. இது பற்றி மதிப்பிற்குறிய பேராசிரியர்
ஷைக்: இப்னு ஜிப்ரீன் அவர்களிடம் வினவப்பட்ட போது ,
அவர்கள் பின்வருமாறு பத ;வ h வ ழ ங ;க pயு ள ;ள h ர ;க ள ;: - ''

1) இந்த நாளை எந்த விதத்திலும் கொண்டாடக்கூடாது!இது
தவிர்க்கப்பட வேண்டிய ஒரு பெரும் குற்றம்! இது தீனுல் இஸ்லாத்
தில் காட்டப்படாத ஒரு முறை.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இந்த தீனுல் இஸ்லாத்தில் இல்லாத காரியத்தை செய்வது:ரத்து
செய்யப்படவேண்டியது தான் '.

2) இதில்: மாற்றுமத பின்பற்றுதலும்,அவர்களை ஒத்த செயல்களும்
அடங்கி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எவர் பிற சமூ
கத்தினரை பின்பற்றுகிறாரோ - அவர் அச்சமூகத்தினரை சார்ந்தவ
ராவார் '.

3) மேலும் அந்நாளில் இடம்பெறுகின்ற தவறுகள், குற்றங்கள்,
வீண்செலவுகள், ஆண் பெண் தொடர்புகள் அனைத்தும்
ஹராமானவையே. கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்!!!
மேலும், எந்த முஸ்லிமாவது இந்த தினத்தை கொண்டாடவென
இந்த பொருட்களை(சிவப்புரோஜா மலர்கள், வாழ்த்து மடல்கள், சிவப்பு
ஆடைகள்...) இஸ்லாமிய வியாபாரியிடம் வாங்க வந்தால்,
அவர்களுக்கு விற்பனைசெய்வதும் பெரும் குற்றமாகும், அவர்களும்
அப்பாவத்தில் பங்கேற்கின்றனர். (யாவும் அறிந்தவன் ஏக
இறைவன் ஒருவனே!) '' தமிழாக்கம்: சகோ.யாஸீன் - - yaseenslk@yahoo.com

நெல்லை பேட்டையில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்.





india arasu india vinveli araichi kazhjaagam mulam kadantha 21 m thethi israel nattirkaga oru seyarkai kolai eviyadhu.indha sseyarkai kolanathu iran matrum arabu nadugalai ulavu parkave evapattullathu.ethirkalathil india ranuva ragasiyangal veli varavum vaippu ullathu.india arasu viyabara nokil seydulla icheayalai kandithu nellai petayil mavatta thalaivar rafeeq thalamiyilum seyalar usman khan munnilayilum nadanthathu.manila thunai seyalar sait khan kandana urai nigalthinar.

இன்டிஅ அரசு இன்டிஅ வின்வெலி அரைசி கழ்ஜாகம் முலம் கடந்த 21 ம் தெதி இச்ரஎல் நட்டிர்கக ஒரு செயர்கை கொலை எவியது.இன்த ச்செயர்கை கொலனது இரன் மட்ரும் அரபு நடுகலை உலவு பர்கவெ எவபட்டுல்லது.எதிர்கலதில் இன்டிஅ ரனுவ ரகசியஙல் வெலி வரவும் வைப்பு உல்லது.இன்டிஅ அரசு வியபர நொகில் செய்டுல்ல இசெஅயலை கன்டிது நெல்லை பெடயில் மவட்ட தலைவர் ரfஏஃ தலமியிலும் செயலர் உச்மன் க்கன் முன்னிலயிலும் நடந்தது.மனில துனை செயலர் சைட் க்கன் கன்டன உரை நிகல்தினர்.